கிறிஸ்தவ மதகுரு மீது தாக்குதல்: 06 பொலிஸாருக்கு விளக்கமறியல்

25 Jan, 2026 | 04:55 PM
image

கிறிஸ்தவ மதகுரு ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிரடி மோட்டார் சைக்கிள் குழுவைச் சேர்ந்த ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களான குறித்த ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவர்களை நாளை திங்கட்கிழமை  (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு மீதான...

2026-02-12 16:48:09
news-image

தீகல சமனுக்குச் சொந்தமான 2 கோடி...

2026-02-12 15:55:20
news-image

பலதரப்பு கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்க இலங்கை...

2026-02-12 17:12:34
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு:...

2026-02-12 17:00:17
news-image

மொரட்டுவையில் விசேட சுற்றிவளைப்பு ; 13...

2026-02-12 16:45:30
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெயரில் பரவும் போலி...

2026-02-12 16:19:17
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

2026-02-12 16:15:31
news-image

சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி...

2026-02-12 16:02:17
news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32