பெரகல வனப்பகுதியில் பெண் கொலை : சடலம் மீட்பு!

25 Jan, 2026 | 11:58 AM
image

மஹாஓயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரகல  வனப்பகுதியில் நேற்று சனிக்கிழமை (24)  பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வராபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,

இவர் கடந்த 23 ஆம் திகதி மாலை கால்நடைகளைக் கட்டுவதற்காக வனப்பகுதிக்குச் சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்களும் பிரதேசவாசிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது, வனப்பகுதியிலுள்ள ஓடையொன்றுக்கு அருகில் வெட்டப்பட்ட காயங்களுடன் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கொலைக்கான காரணம் மற்றும் கொலையை செய்த சந்தேகநபர்  யார் என்பது தொடர்பான தகவல்கள் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-02-12 16:29:36
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினைக்கு...

2026-02-12 20:25:41
news-image

கல்விச் சபையை நிறுவுவ நிபுணர் குழு...

2026-02-12 16:50:56
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான கொடுப்பனவுகளுக்காக...

2026-02-12 16:31:16
news-image

இலங்கை கோரினால் ஆதரவு வழங்க தயார்...

2026-02-12 20:25:22
news-image

வாக்குறுதிகளை நிறைவேற்றியது அரசாங்கம் - கொழும்பு...

2026-02-12 20:24:48
news-image

ஆடை ஏற்றுமதியில் பிராந்தியத்திலேயே மிக அதிக...

2026-02-12 20:24:29
news-image

சிறுவர் உழைப்பை ஒழிக்க கல்வி மறுசீரமைப்பே...

2026-02-12 16:37:44
news-image

அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து தேசிய...

2026-02-12 20:24:09
news-image

இலங்கையின் கட்டுமானத்துறையில் முதலாவது 'தீ பாதுகாப்பு...

2026-02-12 20:23:42
news-image

2026 சர்வதேச மகளிர் தின தேசிய...

2026-02-12 20:25:04
news-image

இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகர்...

2026-02-12 20:23:21