சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுறா மீன்களுடன் ஏழு மீனவர்கள் கைது!

Published By: Digital Desk 1

24 Jan, 2026 | 02:46 PM
image

புத்தளம் வென்னப்புவை - வெல்லமங்கரை மீன்பிடித் துறைமுகத்தில், வெள்ளிக்கிழமை (23) நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுமார் 870 கிலோகிராமுக்கும் அதிகமான சுறா மீன்களுடன் ஏழு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து, சுமார் 876.2 கிலோகிராம் சுறா மீன்கள் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடலோர காவற்படை தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட சுறா மீன்கள் மற்றும் மீன்பிடி படகுடன், சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் மீன்வள விதிமுறைகளின் கீழ் சுறா மீன்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், சுறா மீன்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும் பாதுகாப்பு கவலைகள் காரணமாக பல இனங்கள் பாதுகாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு மீதான...

2026-02-12 16:48:09
news-image

தீகல சமனுக்குச் சொந்தமான 2 கோடி...

2026-02-12 15:55:20
news-image

பலதரப்பு கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்க இலங்கை...

2026-02-12 17:12:34
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு:...

2026-02-12 17:00:17
news-image

மொரட்டுவையில் விசேட சுற்றிவளைப்பு ; 13...

2026-02-12 16:45:30
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெயரில் பரவும் போலி...

2026-02-12 16:19:17
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

2026-02-12 16:15:31
news-image

சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி...

2026-02-12 16:02:17
news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32