இந்தோனேஷியாவில் மண்சரிவு : ஏழு பேர் உயிரிழப்பு, 82 பேர் மாயம்

24 Jan, 2026 | 11:13 AM
image

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்திற்குட்பட்ட மேற்கு பாண்டுங் (West Bandung) பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி  ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 82 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த மண்சரிவு  சனிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. 

இதற்கு முன்னர் கடந்த மாதம், இந்தோனேஷியாவின் வட சுமாத்திரா, மேற்கு சுமாத்திரா மற்றும் ஆசே மாகாணங்களில் ஏற்பட்ட மண்சரிவு  மற்றும் வெள்ளப்பெருக்குகள் காரணமாக 1,170க்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக பிரமாண்ட...

2026-09-14 18:03:38
news-image

தென்னாபிரிக்காவில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2026-09-14 17:32:32
news-image

“அன்பு சகோதரர் அஜித்துக்கு, பிரியமுடன் விஜய்”...

2026-09-14 13:56:20
news-image

“கவிழ்ந்த படகின் அடியில் இன்னும் என்...

2026-09-14 12:24:17
news-image

இந்தோனேஷிய பயணிகள் கப்பல் விபத்து: உயிரிழந்தோரின்...

2026-09-14 11:58:33
news-image

2027க்கான பிரிக்ஸ் தலைமையை ஏற்றது சீனா

2026-09-14 12:02:27
news-image

சிலியில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ...

2026-09-14 10:37:10
news-image

போரிஸ் ஜோன்சன் உட்பட ஐரோப்பிய அதிகாரிகள்...

2026-09-14 10:59:57
news-image

ஜாவா கடலில் மாயமான இந்தோனேஷிய பயணிகள்...

2026-09-13 13:27:33
news-image

இந்தியப் பிரதமர் மோடி அளித்த இரவு...

2026-09-13 12:44:55
news-image

இந்தோனேஷியாவில் 243 பயணிகளுடன் சென்ற கப்பல்...

2026-09-13 11:02:52
news-image

லண்டன் கார் பந்தயத்தில் வரலாற்றுச் சந்திப்பு:...

2026-09-13 12:53:28