இலங்கை பொலிஸாரிடமிருந்து கிடைத்த தகவலின்படி, இலங்கையின் தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் நெடுந்தூர கப்பல்களைப் பயன்படுத்தி கடற்படை நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடிப் படகுடன் 05 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த கடல் பகுதியில் நடத்தப்பட்ட கடற்படை நடவடிக்கைகளின் விளைவாக, போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு பல நாள் மீன்பிடிப் படகு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களுடன் 06 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு 02 பல நாள் மீன்பிடிப் படகுகள், போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM