சென்னையில் தொடங்கிய 'டாக்குஃபெஸ்ட் சென்னை' ஆவணப்பட திருவிழா

23 Jan, 2026 | 04:19 PM
image

திரைப்படங்களுக்கு நிகராக தற்போது தெற்காசிய நாடுகளில் ஆவண படங்களும் தரமாக உருவாக்கப்பட்டு சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட 'தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் ( யானைகளை வசப்படுத்தும் வித்தகர்கள்)' எனும் ஆவணப்படத்திற்கு ஓஸ்கார் விருது கிடைத்தது.

இதன் பிறகு இந்திய படைப்பாளிகள் தங்களுடைய கவனத்தை ஆவணப்படங்களின் பக்கம் திருப்பினர். தற்போது ஆவண படத்தை உருவாக்கும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் சென்னையில் டாக்குஃபெஸ்ட் சென்னை எனும் இரண்டு நாள் நடைபெறும் ஆவண திரைப்படங்களுக்கான திருவிழா ஜனவரி 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநர் பிரேம்குமார் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார். இந்தோ சினி அப்ரிசியேஷன் பெடரேஷன் எனும் அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த ஆவணப்பட திருவிழாவில் தமிழ் , ஆங்கிலம், இந்தி, மராத்தி உள்ளிட்ட 12 மொழிகளில் உருவான 14 ஆவண படைப்புகள் திரையிடப்படுகின்றன.

எம்முடைய மண்ணிலும் தற்போது ஆவண படைப்புகளும் , ஆவணப்படத்தை உருவாக்கும் படைப்பாளிகளும் அதிகரித்து வருகிறார்கள் என்பதும் இவர்களும் விரைவில் சர்வதேச அளவில் விருதுகளை வென்று ஆவண படைப்புகளுக்கு உலகளாவிய அங்கீகாரத்தை இலங்கைக்கு பெற்று தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரீட்' படத்தின்...

2026-02-12 15:21:06
news-image

நடிகர் நிகில் சித்தார்த்தா நடிக்கும் 'சுயம்பு...

2026-02-12 14:32:41
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட இசக்கி கார்வண்ணனின்...

2026-02-11 17:06:41
news-image

சரத்குமார் நடிக்கும் 'ஆழி' திரைப்படத்தின் இசை...

2026-02-10 16:29:10
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் அப்டேட்ஸ்

2026-02-10 16:12:04
news-image

இசை ரசிகர்களை கவர்ந்து வரும் 'ஜில்லே...

2026-02-10 16:01:45
news-image

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்ட...

2026-02-10 15:32:39
news-image

மசாலா மணத்துடன் மகிழ்வித்து வரும் ஐஸ்வர்யா...

2026-02-09 18:38:44
news-image

அன்பையும், நம்பிக்கையையும் பற்றி உரக்கப் பேசும்...

2026-02-09 18:33:43
news-image

பிரேக் -அப் கலாச்சாரத்தின் பின்னணியை சுவராசியமாக...

2026-02-09 18:27:19
news-image

டி.இமான்- சீனுராமசாமி - லெனின் பாரதி...

2026-02-09 15:06:38
news-image

இயக்குநர் அபிஷேக் நாமாவின் 'நாக பந்தம்'...

2026-02-07 15:05:35