தேசிய அலைச் சறுக்கல் பெண்கள் பிரிவில் அருகம்பை அம்மு ஜான்சி, ஆண்கள் பிரிவில் மதுஷான், சர்வதேச பிரிவில் கனபதி ரமேஷ் சம்பியனாகினர்

22 Jan, 2026 | 05:17 PM
image

(நெவில் அன்தனி)

ஹிக்கடுவையில் அண்மையில் நடைபெற்ற தேசிய அலைச் சறுக்கல் சம்பியன்ஷிப்பில் பெண்கள் பிரிவில் அரும்கம்பை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ஆனந்தராசா அம்மு ஜான்சியும் சர்வதேச பிரிவில் கனபதி ரமேஷ் ஜெய் ஹெலாரும் ஆண்கள் பிரிவில் மதுஷானும் சம்பியனாகினர்.

பெண்கள் பிரிவில் வெலிகம விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த உஸ்வத்தகே செனுரி மதுஷானி மற்றும் இஷி மோஷா ராஜபக்ஷ ஆகிய இருவரும் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றனர்.

ஆண்கள் பிரவில் அருகம்பை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த லெசித்த ப்ரபாத் மற்றும் கனபதி ரமேஷ் ஜெய் ஹேலார் ஆகிய இருவரும் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றனர்.

சர்வதேச ஆண்கள் பிரிவில் லக்ஷித்த மதுஷான் இரண்டாம் இடத்தையும் அவுஸ்திரேலிய வீரர் கெலர் வெய்ட் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பிரிவு

முதலாம் இடம்: மினாமி சாட்டோ (மெம்பொஸ் கழகம்)

இரண்டாம் இடம்: ஆஷேன் ரவிஷ்க (வெலிகம கழகம்)

மூன்றாம் இடம்: சாஹில் அஞ்சன (வெலிகம கழகம்)

15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பிரிவு

முதலாம் இடம்: மெதுஜ மெத்சர (வெலிகம கழகம்)

இரண்டாம் இடம்: பவன் மதுசன்க (வெலிகம கழகம்)

மூன்றாம் இடம்: தியோ ஆமியர் (வெலிகம கழகம்)

கனிஷ்ட சிறுமிகள் பிரிவு

சயுனி அஞ்சனா (மெம்பொஸ் கழகம்)

பகிரங்க பெண்கள் பிரிவு (சர்வதேசம்)

முதலாம் இடம்: கிறிஸ்டல் ஜேட் டேவிஸ் (அவுஸ்திரேலியா)

இரண்டாம் இடம்: அனா டிக்கொனோவா (ரஷ்யா)

மூன்றாம் இடம்: அனா வொட்டன் (இங்கிலாந்து)

பகிரங்க மாஸ்டர்ஸ் பிரிவு

முதலாம் இடம்: டான் வோல்டன் (அவுஸ்திரேலியா)

இரண்டாம் இடம்: சேர்ஜியோ மார்ட்டின்ஸ் (போர்த்துகல்)

மூன்றாம் இடம்: ட்ரோய் பெரி (பிரான்ஸ்)

பகிரங்க சிறுமிகள் பிரிவு

முதலாம் இடம்: ஸோ ஜாரோன் (சுவிட்ஸர்லாந்து)

இரண்டாம் இடம்: கிறேஸ் அன்டோனி (ஜேர்மனி)

மூன்றாம் இடம்: சயுனி அஞ்சன (இலங்கை)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நமிபியாவை ஓட்டங்களால் வென்றது இந்தியா; ஏ...

2026-02-12 23:28:27
news-image

ரி20 உலகக் கிண்ணத்தில் சகோதரர்கள் இணைப்பாட்ட...

2026-02-12 22:29:28
news-image

சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் அதிகூடிய...

2026-02-12 15:29:40
news-image

ஓமானுடனான போட்டியில் இலங்கை 225 -...

2026-02-12 13:16:04
news-image

இலங்கை - ஓமான் ரி20 உலகக்...

2026-02-12 11:26:01
news-image

முன்னாள் சம்பியன்களுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்தை...

2026-02-12 03:27:36
news-image

அயர்லாந்துக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப்...

2026-02-11 19:32:23
news-image

இரட்டை சுப்பர் ஓவர்களில் தென் ஆபிரிக்கா...

2026-02-11 18:36:26
news-image

ஆசிய குறிபார்த்து சுடுதல் சம்பியன்ஷிப் 2026...

2026-02-11 15:02:39
news-image

SSCஇல் முழு மின் ஒளிவெள்ளத்தில் நடைபெற்ற...

2026-02-10 22:55:29
news-image

உபாதை காரணமாக ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து...

2026-02-10 22:01:05
news-image

சீபேர்ட் - அலென் ஜோடியின் உலகக்...

2026-02-10 20:29:45