நடிகர் பரத் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

22 Jan, 2026 | 03:18 PM
image

டிஜிட்டல் திரை நட்சத்திர நடிகரான பைனலி பரத் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா மற்றும் படப்பிடிப்பு தமிழகத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் சிறப்பாக நடைபெற்றது.‌

இயக்குநர் ஹரிஹர சுதன் அழகிரி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் பரத், சான்வி மேக்னா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் அருண் விஷ்வா தயாரிக்கிறார்.

இந்த படத்தின் தொடக்க விழா தமிழகத்தில் உள்ள பட்டுக்கோட்டை எனும் நகரில் நடைபெற்றது. இப்ப படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும்,  படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது என்றும், ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரீட்' படத்தின்...

2026-02-12 15:21:06
news-image

நடிகர் நிகில் சித்தார்த்தா நடிக்கும் 'சுயம்பு...

2026-02-12 14:32:41
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட இசக்கி கார்வண்ணனின்...

2026-02-11 17:06:41
news-image

சரத்குமார் நடிக்கும் 'ஆழி' திரைப்படத்தின் இசை...

2026-02-10 16:29:10
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் அப்டேட்ஸ்

2026-02-10 16:12:04
news-image

இசை ரசிகர்களை கவர்ந்து வரும் 'ஜில்லே...

2026-02-10 16:01:45
news-image

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்ட...

2026-02-10 15:32:39
news-image

மசாலா மணத்துடன் மகிழ்வித்து வரும் ஐஸ்வர்யா...

2026-02-09 18:38:44
news-image

அன்பையும், நம்பிக்கையையும் பற்றி உரக்கப் பேசும்...

2026-02-09 18:33:43
news-image

பிரேக் -அப் கலாச்சாரத்தின் பின்னணியை சுவராசியமாக...

2026-02-09 18:27:19
news-image

டி.இமான்- சீனுராமசாமி - லெனின் பாரதி...

2026-02-09 15:06:38
news-image

இயக்குநர் அபிஷேக் நாமாவின் 'நாக பந்தம்'...

2026-02-07 15:05:35