இங்கிலாந்துடனான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடுகிறது

Published By: Digital Desk 3

22 Jan, 2026 | 02:33 PM
image

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

இப் போட்டியைக் கண்டுகளிக்க பெருந்திரளான ஆங்கிலேயர்கள் வருகைதந்துள்ளமை விசேட அம்சமாகும்.

அணிகள் விபரம்

இலங்கை:  பெத்தும் நிஸ்ஸன்க, காமில் மிஷார, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா,  சரித் அசலன்க (தலைவர்),   ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க,  துனித் வெல்லாலகே, ப்ரமோத் மதுஷான், ஜெவ்றி வெண்டசே, அசித்த பெர்னாண்டோ.

இங்கிலாந்து: ஸக் குரோவ்லி,  பென் டக்கட்,  ஜோ ரூட், ஜேக்கப் பெத்தெல், ஹெரி ப்றூக் (அணித் தலைவர்), ஜொஸ் பட்லர், சாம் கரன்,  ரெஹான் அஹ்மத்,  ஜெமி ஓவர்ட்டன், லியாம் டோசன், ஆதில் ராஷித்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நமிபியாவை ஓட்டங்களால் வென்றது இந்தியா; ஏ...

2026-02-12 23:28:27
news-image

ரி20 உலகக் கிண்ணத்தில் சகோதரர்கள் இணைப்பாட்ட...

2026-02-12 22:29:28
news-image

சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் அதிகூடிய...

2026-02-12 15:29:40
news-image

ஓமானுடனான போட்டியில் இலங்கை 225 -...

2026-02-12 13:16:04
news-image

இலங்கை - ஓமான் ரி20 உலகக்...

2026-02-12 11:26:01
news-image

முன்னாள் சம்பியன்களுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்தை...

2026-02-12 03:27:36
news-image

அயர்லாந்துக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப்...

2026-02-11 19:32:23
news-image

இரட்டை சுப்பர் ஓவர்களில் தென் ஆபிரிக்கா...

2026-02-11 18:36:26
news-image

ஆசிய குறிபார்த்து சுடுதல் சம்பியன்ஷிப் 2026...

2026-02-11 15:02:39
news-image

SSCஇல் முழு மின் ஒளிவெள்ளத்தில் நடைபெற்ற...

2026-02-10 22:55:29
news-image

உபாதை காரணமாக ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து...

2026-02-10 22:01:05
news-image

சீபேர்ட் - அலென் ஜோடியின் உலகக்...

2026-02-10 20:29:45