நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்தின் பொங்கல் விழா

21 Jan, 2026 | 04:29 PM
image

நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்தின் பொங்கல் விழா புதன்கிழமை (21) பிரதேச செயலாளர் ரம்யா ஜயசுந்தர தலைமையில் அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது. 

பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் தமிழ் உத்தியோகத்தர்கள் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். 

பூஜை வழிபாடுகளுடன் சிறப்பாக இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழர் கலாசாரத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைத் தமிழ் கலைஞர் சங்க உறுப்பினர்களுக்கு...

2026-08-08 14:48:42
news-image

கொழும்பு, கொம்பனி தெரு சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-08-07 19:38:40
news-image

இலங்கை வங்கியின் 87 ஆவது அகவை...

2026-08-07 17:09:47
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: கொடிச்சீலை...

2026-08-07 12:41:31
news-image

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு...

2026-08-06 16:52:31
news-image

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு...

2026-08-05 17:39:35
news-image

கொழும்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் "யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்" தினம்...

2026-08-05 15:17:42
news-image

வவுனியாவில் சர்வதேச சகோதரிகள் தினம்!

2026-08-04 13:31:15
news-image

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப்...

2026-08-03 17:38:15
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 'வடக்கு வாசல்...

2026-08-03 10:21:32
news-image

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார்...

2026-08-03 10:30:28
news-image

மலையக எழுத்தாளர் கந்தையா கணேசமூர்த்தியின் சுக்கிலபட்சம்...

2026-08-02 17:17:54