ஆரம்பமானது வடக்கு மாகாண முதலீட்டு மாநாடு

21 Jan, 2026 | 01:09 PM
image

வட பிராந்தியத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை உலகிற்கு திறக்கும் நோக்கில் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு முதலீட்டு உச்சி மாநாடு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், கொள்கை வகுப்பாளர்கள், மேம்பாட்டு பங்காளிகள் மற்றும் பல பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்கேற்புடன், ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் யாழ்ப்பாணத்தில் உள்ள திருவள்ளுவ கலாச்சார மையத்தில் நடைபெற்று வருகிறது.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர்  சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர், நடைபெறும் நிகழ்வில் அமைச்சர்கள், வெளிநாடுகளின் தூதுவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கில் உள்ள 5 மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், முதலீட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐயமிட்டுண் அமைப்பு சமூக நலனுக்கான புதிய...

2026-02-12 17:09:41
news-image

மாலைதீவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இலங்கையின் 78...

2026-02-12 16:39:02
news-image

2025ஆம் ஆண்டுக்கான அரச நாடக விழாவின்...

2026-02-11 18:41:59
news-image

இலங்கை தெற்காசிய பெண்கள் ஊடக அமைப்பினால்...

2026-02-11 18:27:16
news-image

ஹைக்கூவில் கலக்க அழைகிறது புதிய அலை...

2026-02-11 16:21:19
news-image

இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு 50...

2026-02-11 15:59:16
news-image

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு...

2026-02-11 15:58:26
news-image

உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மத...

2026-02-10 17:37:27
news-image

Toastmasters International உலக சம்பியன் சப்யாசாசி...

2026-02-10 15:51:32
news-image

கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்கா கல்லூரி பழைய...

2026-02-09 17:45:40
news-image

கொழும்பு விவேகானந்தா தேசிய கல்லூரியின் நூற்றாண்டு...

2026-02-09 17:34:04
news-image

கொழும்பு வலயக்கல்வி அலுவலக தமிழ் மொழி...

2026-02-09 20:38:03