ஜனசக்தி பைனான்ஸ் மற்றும் டொயோட்டா லங்கா வாகன லீசிங் பங்காண்மையை அறிமுகம் செய்துள்ளன

21 Jan, 2026 | 11:36 AM
image

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டதுமான, ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி மற்றும் டொயோட்டா லங்கா (பிரைவட்) லிமிடெட் ஆகியன மூலோபாய பங்காண்மைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் அண்மையில் கைச்சாத்திட்டிருந்தன. 

இந்தக் கைகோர்ப்பினூடாக, ஜனசக்தி பைனான்ஸ் நிறுவனத்தின் நிதிசார் வலிமை மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய நிபுணத்துவம் ஆகியன டொயோட்டா லங்காவின் வாகன நிபுணத்துவத்துடன் ஒன்றிணைக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவு புத்தாக்கமான மற்றும் நெகிழ்ச்சியான லீசிங் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

டொயோட்டா லங்கா நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு, இறக்குமதி செய்யப்பட்டு மற்றும் விற்பனை செய்யப்படும் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு இந்தப் பங்காண்மையின் பிரதான அங்கமாக, இணைந்த லீசிங் ஊக்குவிப்புத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

புத்தம்புதிய அல்லது ஏற்கனவே உரிமைகொள்ளப்பட்ட வாகனமாக இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு தற்போது சிக்கனமான, இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய மற்றும் ஒப்பற்ற லீசிங் தெரிவுகளை தமது நிதி இலக்குகள் மற்றும் வாழ்க்கை முறைத் தேவைகளுக்கு பொருந்தும் வகையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி மற்றும் டொயோட்டா லங்கா அணியினர் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் காணப்படுகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49
news-image

ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...

2026-08-03 14:46:29
news-image

வளர்ச்சிக்கு முன்னுரிமை: சிலோன் மோட்டார் வாகன...

2026-08-02 14:27:26
news-image

2026ஆம் ஆண்டின் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க...

2026-07-30 19:23:39
news-image

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் NÜWA...

2026-07-20 15:08:44
news-image

இலங்கையின் பொருளாதார நோக்குநிலை, முதலீட்டு வாய்ப்பு...

2026-07-17 14:11:28
news-image

Excello Developers நிர்மாணித்துள்ள ஆதவன் அடுக்குமனை:...

2026-07-16 19:06:20
news-image

2026 மாகாண பாடசாலை விளையாட்டுகளுக்கு தொடர்ச்சியாக...

2026-07-15 15:39:49