இலங்கை போக்குவரத்து சபை (இபோச) பேருந்துகளுக்கான டிஜிட்டல் டிக்கெட் அறிமுகப்படுத்தியுள்ள மக்கள் வங்கி

21 Jan, 2026 | 10:54 AM
image

மக்கள் வங்கி, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட் டுதலுடன் இலங்கை போக்குவரத்து சபையின் (இபோச) பேருந்துகளுக்கான புதுமையான டிஜிட்டல் டிக்கெட் தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது

இந்த முயற்சி கொட்டாவையில் உள்ள மகும்புர பல்-போக்குவரத்து மையத்தில் இபோச தலைவர் சஜீவ கனகரட்ண, மக்கள் வங்கியின் சந்தைப்படுத்தல் தலைவர் நாலக விஜயவர்தன மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

இந்த புதிய முறை பயணிகள் வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து டிக்கெட்டுகளை வாங்கும் வசதியை வழங்குகிறது. இதன் மூலம் பணப் பரிவர்த்தனைகளின் தேவையை நீக்கி செயல்திறன் மற்றும் வசதியை மேம்படு த்துகிறது. பயணிகள் எந்த கூடுதல் கட்டணமும் இன்றி தங்களுக்கான துல்லிய மான கட்டணத்தை செலுத்த முடியும் என்பதால் வெளிப்படைத் தன்மையும் செலவுத்திறனும் உறுதி செய்யப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் அடுக்குமாடி சொகுசு வீடொன்றை வாங்குவது...

2026-02-10 15:41:36
news-image

காதலின் உன்னதத் தருணங்கள்: சிட்டி ஆஃப்...

2026-02-05 13:22:47
news-image

போர்ட் சிட்டி கொழும்பு முதலீட்டாளர் மன்றம்...

2026-02-04 11:33:54
news-image

இலங்கை வாகனச் சந்தையில் முதலிடம் பிடித்தது...

2026-02-03 17:40:05
news-image

Softlogic Life நிறுவனத்தின் புதிய வளர்ச்சிப்...

2026-01-27 15:32:32
news-image

Doctor Mobile – இலங்கையின் முன்னணி...

2026-01-27 06:06:18
news-image

ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் புதிய...

2026-01-26 13:24:00
news-image

ஜனசக்தி பைனான்ஸ் மற்றும் டொயோட்டா லங்கா...

2026-01-21 11:36:49
news-image

இலங்கை போக்குவரத்து சபை (இபோச) பேருந்துகளுக்கான...

2026-01-21 10:54:10
news-image

S&P Sri Lanka சுட்டெண்ணில் இணையும்...

2026-01-20 11:37:47
news-image

புத்தம் புதிய பாலில் இருந்து ஆடம்பர...

2026-01-19 15:26:05
news-image

டிஜிட்டல் கொடுப்பனவுத்துறையை மேம்படுத்த டயலொக் மற்றும்...

2026-01-14 15:51:41