மக்கள் வங்கியின் தைப் பொங்கல் கொண்டாட்டம்

20 Jan, 2026 | 02:13 PM
image

மக்கள் வங்கி அண்மையில் தைப்பொங்கல் விழாவை அதன் கொட்ட்சேன மற்றும் பெட்டா கிளைகளில் மக்கள் வங்கியின் தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோ மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி பொது மேலாளர் கிளைவ் பொன்சேகாவின் தலைமையில் கொண்டாடியது.

கொண்டாட்டத்தின் போது நாட்டிற்கும், மக்களுக்கும், வாடிக்கையாளர்கள் மற்றும் மக்கள் வங்கியின் ஊழியர்களுக்கும் ஆசீர்வாதங்களைத் வேண்டி இந்து சமய வழிபாடுகள் நடத்தப்பட்டன.

மக்கள் வங்கியின் நிறுவன மற்றும் நிர்வாக முகாமைத்துவ குழுவினரும் ஊழியர்களும் பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐயமிட்டுண் அமைப்பு சமூக நலனுக்கான புதிய...

2026-02-12 17:09:41
news-image

மாலைதீவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இலங்கையின் 78...

2026-02-12 16:39:02
news-image

2025ஆம் ஆண்டுக்கான அரச நாடக விழாவின்...

2026-02-11 18:41:59
news-image

இலங்கை தெற்காசிய பெண்கள் ஊடக அமைப்பினால்...

2026-02-11 18:27:16
news-image

ஹைக்கூவில் கலக்க அழைகிறது புதிய அலை...

2026-02-11 16:21:19
news-image

இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு 50...

2026-02-11 15:59:16
news-image

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு...

2026-02-11 15:58:26
news-image

உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மத...

2026-02-10 17:37:27
news-image

Toastmasters International உலக சம்பியன் சப்யாசாசி...

2026-02-10 15:51:32
news-image

கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்கா கல்லூரி பழைய...

2026-02-09 17:45:40
news-image

கொழும்பு விவேகானந்தா தேசிய கல்லூரியின் நூற்றாண்டு...

2026-02-09 17:34:04
news-image

கொழும்பு வலயக்கல்வி அலுவலக தமிழ் மொழி...

2026-02-09 20:38:03