மதுபானம் அருந்திவிட்டு உறங்கியவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

20 Jan, 2026 | 02:44 PM
image

ஹோமாகம புத்தக களஞ்சியசாலையின் விடுதியில் தங்கியிருந்த பணியாளர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (18) இரவு இடம்பெற்றுள்ளது.

பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவர் சம்பவத்தன்று இரவு தனது சக பணியாளர்களுடன் இணைந்து விடுதியில் மதுபானம் அருந்திவிட்டு உறங்கியுள்ள நிலையில், மறுநாள் காலை எழுந்திருக்காததால் சக பணியாளர்களின் உதவியுடன் அம்பியூலன்ஸ் ஊடாக ஹோமாகம வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும் இவர் ஏற்கனமே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு மீதான...

2026-02-12 16:48:09
news-image

தீகல சமனுக்குச் சொந்தமான 2 கோடி...

2026-02-12 15:55:20
news-image

பலதரப்பு கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்க இலங்கை...

2026-02-12 17:12:34
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு:...

2026-02-12 17:00:17
news-image

மொரட்டுவையில் விசேட சுற்றிவளைப்பு ; 13...

2026-02-12 16:45:30
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெயரில் பரவும் போலி...

2026-02-12 16:19:17
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

2026-02-12 16:15:31
news-image

சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி...

2026-02-12 16:02:17
news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32