இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பலதரப்புவாதத்தின் புதிய யுகம்
Published By: Digital Desk 3
20 Jan, 2026 | 10:21 AM
"விரிவாக்கத்தின் அளவு மற்றும் வேகத்தில் சீனாவிற்கு நிகராக எந்தவொரு நாடும் இல்லை. 2008 இல் தனது முதல் கடற்கொள்ளை எதிர்ப்புப் பணியைத் தொடங்கிய சீனா, இன்று இந்தியப் பெருங்கடலோர நாடுகள் அனைத்திலும் தூதரகங்களைக் கொண்டுள்ளது. இதுமட்டுமன்றி, இப்பிராந்தியத்தைச் சுற்றியுள்ள சுமார் 17 துறைமுகங்களில் முதலீடு செய்துள்ளதோடு, ஜிபூட்டியில் ஒரு நிரந்தர இராணுவத் தளத்தையும் நிறுவியுள்ளது. இத்தகைய மாற்றங்கள் இப்பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்புக் கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன"
"இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் இன்று ஒரு தனி சக்தியால் ஆதிக்கம் செலுத்தப்படாமல், பலதரப்பட்ட சக்திகளால் இயக்கப்படுகிறது. இந்த நிலை இப்பிராந்தியத்தை ஒரு 'பலமுனை ஒழுங்காக' மாற்றினாலும், இது மிகவும் பலவீனமானதாகவே உள்ளது. சிறிய நாடுகள் தங்களின் தேவைகளுக்காக வல்லரசுகளை ஒன்றிற்கு ஒன்று எதிராகப் பயன்படுத்த முயலும்போது, அது ஏற்கனவே உடையக்கூடிய நிலையில் இருக்கும் பாதுகாப்புக் கட்டமைப்பை மேலும் சிதைக்கக்கூடும்"
-
சிறப்புக் கட்டுரை
நிர்வாக ஜனாதிபதியாக டில்வின் ?
08 Feb, 2026 | 12:04 PM
-
சிறப்புக் கட்டுரை
அமெரிக்க வர்த்தகப் போர் மற்றும் இந்திய...
03 Feb, 2026 | 11:47 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசியல் அதிகாரமும் தற்போதைய நகர்வுகளும்
02 Feb, 2026 | 03:02 PM
-
சிறப்புக் கட்டுரை
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிக்கும் அரசாங்கத்தின்...
01 Feb, 2026 | 05:18 PM
-
சிறப்புக் கட்டுரை
பங்களாதேச அரசியலில் ஒரு புதிய சகாப்தம்:...
27 Jan, 2026 | 04:59 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்துக்கு எதிராக தலைத்தூக்கும் பௌத்தம்
26 Jan, 2026 | 10:41 AM
மேலும் வாசிக்க











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM