சர்வதேச "ரோஸ்மாஸ்டர்ஸ்" கழகத்தின் புதிய தலைவராக இலங்கையரான பால்ராஜ் அருணாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். 

கனடாவின் வன்குவர் நகரில் இடம்பெற்ற சர்வதேச "ரோஸ்மாஸ்டர்ஸ்" கழகத்தின் வருடாந்த நிகழ்வின் போதே  சர்வதேச "ரோஸ்மாஸ்டர்ஸ்" கழகத்தின் புதிய தலைவராக இலங்கையரான பால்ராஜ் அருணாசலம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.