"நூலைப்படி" : நாட்டிய நூல்களின் அறிமுக நிகழ்வு

Published By: Vishnu

19 Jan, 2026 | 11:27 PM
image

நாட்டியக்கலை தொடர்பான 20 நூல்களை அறிமுகம் செய்யும் விதமாக அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி ஏற்பாடு செய்துள்ள நூலைப்படி நிகழ்வு 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில்  மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. 

நடனப்பள்ளியின் இயக்குநர் திவ்யா சுஜேனின் ஒருங்கமைப்பில் கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவர் சட்டத்தரணி சுகந்தி ராஜகுலேந்திரா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. 

இதில் பேராசிரியர் சி.மௌனகுரு சிறப்புரை ஆற்றவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐயமிட்டுண் அமைப்பு சமூக நலனுக்கான புதிய...

2026-02-12 17:09:41
news-image

மாலைதீவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இலங்கையின் 78...

2026-02-12 16:39:02
news-image

2025ஆம் ஆண்டுக்கான அரச நாடக விழாவின்...

2026-02-11 18:41:59
news-image

இலங்கை தெற்காசிய பெண்கள் ஊடக அமைப்பினால்...

2026-02-11 18:27:16
news-image

ஹைக்கூவில் கலக்க அழைகிறது புதிய அலை...

2026-02-11 16:21:19
news-image

இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு 50...

2026-02-11 15:59:16
news-image

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு...

2026-02-11 15:58:26
news-image

உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மத...

2026-02-10 17:37:27
news-image

Toastmasters International உலக சம்பியன் சப்யாசாசி...

2026-02-10 15:51:32
news-image

கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்கா கல்லூரி பழைய...

2026-02-09 17:45:40
news-image

கொழும்பு விவேகானந்தா தேசிய கல்லூரியின் நூற்றாண்டு...

2026-02-09 17:34:04
news-image

கொழும்பு வலயக்கல்வி அலுவலக தமிழ் மொழி...

2026-02-09 20:38:03