கலாமித்ரா விருது விழா : பாடல் -அறிவிப்பாளர் போட்டிகளின் முடிவுகள்

19 Jan, 2026 | 09:37 PM
image

கலாமித்ரா விருது விழாவை முன்னிட்டு புதிய அலை கலை வட்டம்  நடத்திய கலை இலக்கியப் போட்டித் தொடரின்  இறுதி நிகழ்ச்சிகளான பாடல் போட்டி  மற்றும் அறிவிப்பாளர் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (18)  நடைபெற்றன.

 இந்  நிகழ்ச்சிகளுக்கு ரூபவாஹினியின் தமிழ்  நிகழ்ச்சியின் முன்னாள் பணிப்பாளர் எம்.என்.ராஜா,சங்கீத ஆசிரியைகளான கலைஞானச்சுடர் சுபாஷினி பிரணவன், பகவதி, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அறிவிப்பாளர்  ஸ்ரீதேவி கணேசன்  மற்றும்  சி.சுந்தரேஸ்வரன்  ஆகியோர் பங்கேற்றனர். 

 இதில்  பாடல் போட்டி யில் முதலாம் இடம் - செல்வி.சந்திரசேகரன் அபிமன்யா

இரண்டாம்  இடம் - செல்வி. P. ஷாகவி

மூன்றாம்  இடம் - செல்வன். மு. தனுஷ் ஆகியோரும் 

.அறிவிப்பு போட்டியில்

முதலாம் இடம் - செல்வன். மாயழகு யதுர்ஷான்

இரண்டாம் இடம் - செல்வி. ரமேஷ் தனுஷா

ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வு  குறித்த சில படங்களை இங்கே  காணலாம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐயமிட்டுண் அமைப்பு சமூக நலனுக்கான புதிய...

2026-02-12 17:09:41
news-image

மாலைதீவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இலங்கையின் 78...

2026-02-12 16:39:02
news-image

2025ஆம் ஆண்டுக்கான அரச நாடக விழாவின்...

2026-02-11 18:41:59
news-image

இலங்கை தெற்காசிய பெண்கள் ஊடக அமைப்பினால்...

2026-02-11 18:27:16
news-image

ஹைக்கூவில் கலக்க அழைகிறது புதிய அலை...

2026-02-11 16:21:19
news-image

இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு 50...

2026-02-11 15:59:16
news-image

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு...

2026-02-11 15:58:26
news-image

உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மத...

2026-02-10 17:37:27
news-image

Toastmasters International உலக சம்பியன் சப்யாசாசி...

2026-02-10 15:51:32
news-image

கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்கா கல்லூரி பழைய...

2026-02-09 17:45:40
news-image

கொழும்பு விவேகானந்தா தேசிய கல்லூரியின் நூற்றாண்டு...

2026-02-09 17:34:04
news-image

கொழும்பு வலயக்கல்வி அலுவலக தமிழ் மொழி...

2026-02-09 20:38:03