அதிவேக நெடுஞ்சாலை வெளியேறும் இடங்களில் அதிரடி சோதனை : சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

Published By: Digital Desk 1

18 Jan, 2026 | 11:55 AM
image

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கடவத்தை பாதையினூடாக வெளியேறும் அனைத்து வாகனங்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை சோதனை செய்யப்பட்டன.

போதைப்பொருள் மற்றும் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கடவத்தை வெளியேறும் இடத்தில் 45 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகன அனுமதி பத்திரங்களின்றி வாகனம் செலுத்தியவர்கள் மீதும் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

2026-04-12 07:48:35
news-image

நபர் ஒருவர் கொலை: சந்தேகநபர் கைது!

2026-04-12 07:38:37
news-image

பூஸா சிறைச்சாலையிலிருந்த 07 முக்கிய பாதாள...

2026-04-12 07:19:46
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்த விசாரணை:...

2026-04-12 06:28:35
news-image

இன்றைய வானிலை : சூரியன் உச்சம்...

2026-04-12 06:23:51
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு...

2026-04-11 17:27:25
news-image

மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு...

2026-04-11 17:08:17
news-image

தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

2026-04-11 17:35:29
news-image

மேற்காசியாவில் தற்காலிக போர்நிறுத்தம் : இலங்கை...

2026-04-11 15:36:16
news-image

உரம் குறித்து விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை...

2026-04-11 14:59:19
news-image

சுகாதார சேவையை வலுப்படுத்த 154 பேருக்கு...

2026-04-11 14:24:49
news-image

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கட்டுநாயக்கவில்...

2026-04-11 14:28:17