மெஸ்ஸியை வீழ்த்திய ரொனால்டோ!

Published By: Digital Desk 7

26 Aug, 2017 | 02:20 PM
image

ஐரோப்­பிய கால்­பந்து கூட்­ட­மைப்பு, வரு­டத்தின் சிறந்த வீரரை ஒவ்­வொரு ஆண்டும்  தேர்ந்­தெ­டுத்து விருது வழங்கி சிறப்­பிக்கும்.  இந்த வரு­டத்தின் தலை­சி­றந்த வீரர் விருதை ரொனால்டோ பெற்றார். 

கால்­பந்து உலகின் தலை­சி­றந்த வீரர்கள் பட்­டி­யலில் போர்த்­துக்கல் அணித் தலை­வரும், ரியல் மாட்ரிட்  அணியின் நட்­சத்­திர ஆட்­டக்­கா­ர­ரு­மான ரொனால்­டோ­வுக்கு முக்­கிய இடம் உண்டு. 

இந்த வருடம் தனது சிறப்­பான ஆட்­டத்­தினால் ரியல் மாட்ரிட் அணியை தொடர்ந்து இரண்­டா­வது முறை­யாக சம்­பியன்ஸ்  லீக் கிண்­ணத்தைக் கைப்­பற்ற வைத்தார்.

இந்த தொடரில் மட்டும் அவர் 12 கோல்கள் அடித்து ரசி­கர்­களை மகிழ்­வித்தார். 

இந்த வரு­டத்­திற்­கான சிறந்த வீரர் விருது பட்­டி­யலில் ஆர்­ஜன்­டீனா மற்றும்  பார்­சி­லோனா அணியின் நட்­சத்­திர ஆட்­டக்­கா­ர­ரு­மான மெஸ்­ஸியும் இருந்தார். இருந்­தாலும் ரொனால்டோ, மெஸ்­ஸியை வீழ்த்தி மூன்­றா­வது முறை­யாக விரு­தினை வென்றார். மெஸ்ஸி இந்த விருதினை இரு முறை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08
news-image

100ஆவது டெஸ்டில் விளையாடும் திமுத் கருணாரட்ன...

2025-02-06 14:37:36
news-image

முதலில் துடுப்பாட்டத்திலோ, பந்துவிச்சிலோ ஈடுபட்டால் அதில்...

2025-02-05 20:39:54
news-image

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அரங்கிலேயே சர்வதேச...

2025-02-05 20:26:28
news-image

ரி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி...

2025-02-05 13:38:39
news-image

துடுப்பாட்ட சாதனையுடன் பந்துவீச்சிலும் அசத்திய அபிஷேக்...

2025-02-03 18:09:33
news-image

19 வயதின் கீழ் மகளிர் உலகக்...

2025-02-03 15:26:27
news-image

இந்துக்களின் சமருக்கு 3ஆவது வருடமாக ஜனசக்தி...

2025-02-03 15:05:26
news-image

சகல போட்டிகளிலும் வெற்றியீட்டி உலக சம்பியனானது...

2025-02-02 18:27:38
news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலகக்...

2025-02-02 15:26:25
news-image

19 இன் கீழ் மகளிர் ரி...

2025-01-31 22:03:14
news-image

இலங்கை முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள்...

2025-01-31 21:55:29