நடிகர் அண்டனி வர்கீஸ் நடிக்கும் 'கட்டாளன்' படத்தின் டீசர் வெளியீடு

17 Jan, 2026 | 05:40 PM
image

பான் இந்திய நடிகரான அண்டனி வர்கீஸ் நடித்திருக்கும் 'காட்டாளன்' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பால் ஜோர்ஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காட்டாளன்' எனும் திரைப்படத்தில் அண்டனி வர்கீஸ், கபீர் துஹான் சிங், சுனில், ஜெகதீஷ், துஷாரா விஜயன், பார்த் திவாரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் .

ரெனாடிவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை க்யூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஷெரீப் முகமது தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் மே மாதம் 14- ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கொச்சி மாநகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படக் குழுவினர் பங்கு பற்றிய இந்நிகழ்வில் 'காட்டாளன் ' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

இதில் இடம் பிடித்திருக்கும் எக்சன் காட்சிகள் ரசிகர்களுக்கு வியப்பை அளித்து வருவதால் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் ஜெய் நடிக்கும் #AGS29 திரில்லர்...

2026-09-07 17:01:08
news-image

நடிகை அபிநயா நடித்திருக்கும் 'ஹோப்- HOPE' ...

2026-09-07 17:00:52
news-image

ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த 'மொத...

2026-09-07 16:47:56
news-image

நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் 'டாடா -...

2026-09-07 16:46:49
news-image

கடவுள் தந்த பரிசு' படத்தில் மூலம்...

2026-09-07 16:26:51
news-image

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய...

2026-09-07 16:24:36
news-image

தனுஷின் 'ஓம் 'திரைப்படத்தில் நடிக்கும் மம்முட்டியின்...

2026-09-07 16:24:25
news-image

இசைஞானி இளையராஜா தொடங்கி வைத்த மாரி...

2026-09-07 16:24:03
news-image

இயக்குநர் ஏ. வெங்கடேஷ் நடிக்கும் 'ஜெடூசி'...

2026-09-07 16:04:00
news-image

ஐ அம் கேம் - திரைப்பட...

2026-09-06 14:07:06
news-image

பட மாளிகையில் வெளியாகும் 'வைல்டு தமிழ்நாடு'...

2026-09-05 16:44:13
news-image

விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி 2'...

2026-09-05 16:35:20