சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் 'மெஜந்தா ' படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

19 Jan, 2026 | 10:10 AM
image

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சாந்தனு பாக்யராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மெஜந்தா' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெஜந்தா' எனும் திரைப்படத்தில் சாந்தனு பாக்யராஜ், அஞ்சலி நாயர், அர்ச்சனா ரவிச்சந்திரன், ஆர் ஜே ஆனந்தி, பக்ஸ் பகவதி பெருமாள், படவா கோபி, சரத் ரவி , சௌந்தர்யா பிரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பல்லு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தருண் குமார் இசையமைத்திருக்கிறார்.ஷ

காதலைப் பற்றியும் காதலர்களை பற்றியும் உணர்வுபூர்வமாக விவரித்து இருக்கும் இந்த திரைப்படத்தை பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் ஜே பி லீலா ராம்-  கே. ராஜு - பி. சரவணன் - எல். ரேகா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் தருணத்தில் இதன் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது‌ நடிகர் பக்ஸ் பகவதி பெருமாள் குரலில் வெளியாகி இருக்கும் இந்த கிளர்வோட்டத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள்.. இளம் தலைமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதால்.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரீட்' படத்தின்...

2026-02-12 15:21:06
news-image

நடிகர் நிகில் சித்தார்த்தா நடிக்கும் 'சுயம்பு...

2026-02-12 14:32:41
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட இசக்கி கார்வண்ணனின்...

2026-02-11 17:06:41
news-image

சரத்குமார் நடிக்கும் 'ஆழி' திரைப்படத்தின் இசை...

2026-02-10 16:29:10
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் அப்டேட்ஸ்

2026-02-10 16:12:04
news-image

இசை ரசிகர்களை கவர்ந்து வரும் 'ஜில்லே...

2026-02-10 16:01:45
news-image

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்ட...

2026-02-10 15:32:39
news-image

மசாலா மணத்துடன் மகிழ்வித்து வரும் ஐஸ்வர்யா...

2026-02-09 18:38:44
news-image

அன்பையும், நம்பிக்கையையும் பற்றி உரக்கப் பேசும்...

2026-02-09 18:33:43
news-image

பிரேக் -அப் கலாச்சாரத்தின் பின்னணியை சுவராசியமாக...

2026-02-09 18:27:19
news-image

டி.இமான்- சீனுராமசாமி - லெனின் பாரதி...

2026-02-09 15:06:38
news-image

இயக்குநர் அபிஷேக் நாமாவின் 'நாக பந்தம்'...

2026-02-07 15:05:35