மதவாச்சியில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது!

Published By: Digital Desk 1

17 Jan, 2026 | 08:01 AM
image

மதவாச்சி - கடவத்கம பகுதியில், தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (16) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், அவரது மூத்த மகனுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

16ஆம் திகதி காலை, குறித்த நபர் தலையில் காயங்களுடன் வீட்டின் முற்றத்தில் இறந்து கிடந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனது மூத்த மகனுடன் மது அருந்தியதாகவும், இதன்போது இருவருக்கும் இடையிலான வாக்குவாதத்தில் அவரை அடித்து கொலை செய்ததாகவும், சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் மதவாச்சி, கடவத்கம பகுதியைச் சேர்ந்த 67 வயதுடையவர் என தெரியவந்துள்ளது

42 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2016 பின் அரச சேவையில் இணைந்த...

2026-03-10 18:45:19
news-image

அரசாங்கத்தின் முறையற்ற திட்டமிடலால் மக்கள் மீது...

2026-03-10 18:03:54
news-image

அரசாங்கம் எரிபொருள் விலை அதிகரிப்பின் ஊடாக...

2026-03-10 17:50:29
news-image

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான...

2026-03-10 17:53:16
news-image

விமான நிலையத்தில் போதைப்பொருள் மீட்பு: கனடா...

2026-03-10 17:16:54
news-image

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்தார் சுவிட்சர்லாந்து...

2026-03-10 17:20:08
news-image

இலங்கையின் தோட்டச் சமூகத்தைப் பாதுகாப்பதில் 100...

2026-03-10 16:57:59
news-image

ஈரான் கப்பல் மீதான அமெரிக்கத் தாக்குதல்:...

2026-03-10 17:26:38
news-image

ஒருங்கிணைந்த திட்டமொன்றின் ஊடாக மணல் மாபியாக்களை...

2026-03-10 16:45:54
news-image

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பு தொடர்பான பாராளுமன்ற...

2026-03-10 16:12:56
news-image

மணல் மாபியாக்களின் செயற்பாடுகளால் மணல் விலை...

2026-03-10 16:53:06
news-image

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி...

2026-03-10 15:18:26