கண்டியில் கலாஞ்சலி நாட்டிய நிகழ்வு ஏற்பாடு

16 Jan, 2026 | 06:37 PM
image

கண்டியின் பிரபல நாட்டிய கல்லூரியான சத்ய சாய் கலாலயம் ஏற்பாடு செய்துள்ள கலாஞ்சலி நாட்டிய நிகழ்வு 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு கண்டி இந்த கலாசார நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் நாட்டிய வாரிதி ஸ்ரீமதி உமா ஸ்ரீதரனின் மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கண்டி உதவி இந்திய தூதுவர் எஸ்.சரண்யா கலந்துகொள்ளவுள்ளார்.

சிறப்பு அதிதிகளாக ஓய்வுநிலை பேராசிரியர் துரை மனோகரன், பேராதனை பல்கலைக்கழக நூலகர் கலாநிதி ஆர்.மகேஸ்வரன், யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ரமணராஜா  மற்றும் பொல்கொல்ல மகாவலி தேசிய கல்வியியற் கல்லூரி பீடாதிபதி காந்தி லியனகே முதலிய பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐயமிட்டுண் அமைப்பு சமூக நலனுக்கான புதிய...

2026-02-12 17:09:41
news-image

மாலைதீவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இலங்கையின் 78...

2026-02-12 16:39:02
news-image

2025ஆம் ஆண்டுக்கான அரச நாடக விழாவின்...

2026-02-11 18:41:59
news-image

இலங்கை தெற்காசிய பெண்கள் ஊடக அமைப்பினால்...

2026-02-11 18:27:16
news-image

ஹைக்கூவில் கலக்க அழைகிறது புதிய அலை...

2026-02-11 16:21:19
news-image

இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு 50...

2026-02-11 15:59:16
news-image

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு...

2026-02-11 15:58:26
news-image

உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மத...

2026-02-10 17:37:27
news-image

Toastmasters International உலக சம்பியன் சப்யாசாசி...

2026-02-10 15:51:32
news-image

கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்கா கல்லூரி பழைய...

2026-02-09 17:45:40
news-image

கொழும்பு விவேகானந்தா தேசிய கல்லூரியின் நூற்றாண்டு...

2026-02-09 17:34:04
news-image

கொழும்பு வலயக்கல்வி அலுவலக தமிழ் மொழி...

2026-02-09 20:38:03