தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான அருள்நிதி கதையின் நாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு, 'அருள்வான்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அருள்வான்' எனும் திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் . கிராமிய பின்னணியிலான பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகும் இந்த திரைப்படத்தை 90 பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஜி. சரவணன் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதில் நடிகர் அருள்நிதியின் தோற்றமும், மலை வாழ் பழங்குடி இன மக்களில் ஒருவராக நடித்திருக்கும் ஆரவ்வின் தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM