'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி

16 Jan, 2026 | 05:41 PM
image

'புஷ்பா 2' திரைப்படத்தின் மூலம் இந்திய அளவிலான முன்னணி நட்சத்திரமாக மின்னும் 'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இது தொடர்பான அதிகார பூர்வ அறிவிப்பு காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பில் பிரம்மாண்டமான படங்களை தயாரித்து தனி முத்திரை பதித்திருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத புதிய படத்தில் 'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் கதையின் நாயகனாக நடிக்கிறார். அனிருத் இசையமைப்பில் தயாராகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னணி நட்சத்திர நடிகர்களை இயக்கி வணிக ரீதியான வெற்றியை தொடர்ந்து அளித்து வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் & மைத்திரி மூவி மேக்கர்ஸ் கூட்டாக இணைந்திருப்பதால் இப்படத்தின் அறிவிப்பு திரையுலக வணிகர்களிடத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கூட்டணி மீதான எதிர்பார்ப்பின் காரணமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியான குறுகிய கால அவகாசத்தில் நான்கு கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் ஜெய் நடிக்கும் #AGS29 திரில்லர்...

2026-09-07 17:01:08
news-image

நடிகை அபிநயா நடித்திருக்கும் 'ஹோப்- HOPE' ...

2026-09-07 17:00:52
news-image

ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த 'மொத...

2026-09-07 16:47:56
news-image

நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் 'டாடா -...

2026-09-07 16:46:49
news-image

கடவுள் தந்த பரிசு' படத்தில் மூலம்...

2026-09-07 16:26:51
news-image

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய...

2026-09-07 16:24:36
news-image

தனுஷின் 'ஓம் 'திரைப்படத்தில் நடிக்கும் மம்முட்டியின்...

2026-09-07 16:24:25
news-image

இசைஞானி இளையராஜா தொடங்கி வைத்த மாரி...

2026-09-07 16:24:03
news-image

இயக்குநர் ஏ. வெங்கடேஷ் நடிக்கும் 'ஜெடூசி'...

2026-09-07 16:04:00
news-image

ஐ அம் கேம் - திரைப்பட...

2026-09-06 14:07:06
news-image

பட மாளிகையில் வெளியாகும் 'வைல்டு தமிழ்நாடு'...

2026-09-05 16:44:13
news-image

விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி 2'...

2026-09-05 16:35:20