உரையாடல்களால் கவனம் ஈர்க்கும் 'மாய பிம்பம் ' படத்தின் முன்னோட்டம்

16 Jan, 2026 | 05:36 PM
image

புதுமுகங்கள் நடித்திருக்கும் 'மாய பிம்பம்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் உரையாடல் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இயக்குநர் கே. ஜே. சுரேந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாய பிம்பம் ' எனும் திரைப்படத்தில் ஜானகி, ஆகாஷ், ஹரி ருத்ரன், ராஜேஷ் , அருண்குமார் உள்ளிட்ட பலர் முதன்மையான வேடங்களில் நடித்துள்ளனர்.

எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நந்தா இசையமைத்திருக்கிறார். நட்பு - காதல்- பாலியல் வேட்கை இது தொடர்பான ஃபீல் குட் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செல்ப் ஸ்டார்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. சுரேந்தர் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 23ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடத்தில் வரவேற்பினை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரீட்' படத்தின்...

2026-02-12 15:21:06
news-image

நடிகர் நிகில் சித்தார்த்தா நடிக்கும் 'சுயம்பு...

2026-02-12 14:32:41
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட இசக்கி கார்வண்ணனின்...

2026-02-11 17:06:41
news-image

சரத்குமார் நடிக்கும் 'ஆழி' திரைப்படத்தின் இசை...

2026-02-10 16:29:10
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் அப்டேட்ஸ்

2026-02-10 16:12:04
news-image

இசை ரசிகர்களை கவர்ந்து வரும் 'ஜில்லே...

2026-02-10 16:01:45
news-image

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்ட...

2026-02-10 15:32:39
news-image

மசாலா மணத்துடன் மகிழ்வித்து வரும் ஐஸ்வர்யா...

2026-02-09 18:38:44
news-image

அன்பையும், நம்பிக்கையையும் பற்றி உரக்கப் பேசும்...

2026-02-09 18:33:43
news-image

பிரேக் -அப் கலாச்சாரத்தின் பின்னணியை சுவராசியமாக...

2026-02-09 18:27:19
news-image

டி.இமான்- சீனுராமசாமி - லெனின் பாரதி...

2026-02-09 15:06:38
news-image

இயக்குநர் அபிஷேக் நாமாவின் 'நாக பந்தம்'...

2026-02-07 15:05:35