சவூதி அரேபியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் புனித அல் குர்ஆன் மனனப் போட்டி!

13 Jan, 2026 | 05:01 PM
image

இலங்கையில் மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட புனித அல் குர்ஆன் மனனப் போட்டியின் நிறைவு விழா,  சவூதி அரேபியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (12) கொழும்பு ஐடிசி (ITC) ஹோட்டலில் நடைபெற்றது.

மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முலாபர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் எனப் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். 

இப்போட்டியில் வெற்றி பெற்ற 24 மாணவ, மாணவிகளுக்கு இதன்போது பரிசில்களும் விருதுகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2025ஆம் ஆண்டு சாதாரண தர தேர்வுக்கு...

2026-02-14 13:58:43
news-image

ஐயமிட்டுண் அமைப்பு சமூக நலனுக்கான புதிய...

2026-02-12 17:09:41
news-image

மாலைதீவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இலங்கையின் 78...

2026-02-12 16:39:02
news-image

2025ஆம் ஆண்டுக்கான அரச நாடக விழாவின்...

2026-02-11 18:41:59
news-image

இலங்கை தெற்காசிய பெண்கள் ஊடக அமைப்பினால்...

2026-02-11 18:27:16
news-image

ஹைக்கூவில் கலக்க அழைகிறது புதிய அலை...

2026-02-11 16:21:19
news-image

இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு 50...

2026-02-11 15:59:16
news-image

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு...

2026-02-11 15:58:26
news-image

உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மத...

2026-02-10 17:37:27
news-image

Toastmasters International உலக சம்பியன் சப்யாசாசி...

2026-02-10 15:51:32
news-image

கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்கா கல்லூரி பழைய...

2026-02-09 17:45:40
news-image

கொழும்பு விவேகானந்தா தேசிய கல்லூரியின் நூற்றாண்டு...

2026-02-09 17:34:04