முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சத்தியாக்கிரக போராட்டம் கைவிடப்பட்டது!

13 Jan, 2026 | 04:38 PM
image

முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச, பிரதமர் ஹரணிக்கு எதிராக பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னெடுத்த சத்தியாக்கிரக போராட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.

6ஆம் தரத்திற்கான கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் ஹரணிக்கு எதிராக விமல் வீரவன்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவால்,  பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக (நேற்று திங்கட்கிழமை (12) மற்றும் இன்று செவ்வாய்க்கிழமை (13) ) இரண்டு நாள் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், 6ஆம் தரத்திற்கான கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்ததையடுத்து சத்தியாக்கிரக போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36
news-image

தூய்மையான இலங்கைக்கான மக்கள் பணி" -...

2026-08-08 16:46:57
news-image

இலங்கைக்குக் கடத்த முயன்ற 297 கிலோ...

2026-08-08 16:52:24
news-image

பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட...

2026-08-08 16:47:17
news-image

செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட...

2026-08-08 16:46:20
news-image

அல்லைப்பிட்டிச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து...

2026-08-08 16:39:43
news-image

விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படும் இரண்டு தமிழ்...

2026-08-08 16:22:27