மருத்துவ மாணவர் பீட சங்கத்தின் ஏற்பாட்டாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Published By: Robert

25 Aug, 2017 | 02:41 PM
image

பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜெயலதை எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாவத்தை நீதிவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். 

கடந்த 10ம் திகதி வழக்கு விசாரணையின் போது அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமை தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் விளக்கம் கேட்ட நீதிபதி, உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார். 

மாளிகாவத்தை நீதவானட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

பொதுமக்களுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மருத்துவ பீட மாணவ செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இதற்கு முன்னர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை !

2026-04-20 07:36:58
news-image

சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டம்...

2026-04-20 05:43:24
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி...

2026-04-20 05:39:18
news-image

இந்திய வம்சாவழி மக்களின் மேம்பட்டை உறுதிப்படுத்துவது...

2026-04-20 05:32:40
news-image

12கோரிக்கைகளை முன்வைத்து இந்திய துணை ஜனாதிபதியிடம்...

2026-04-20 05:23:36
news-image

தமிழ் தலைவர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் ...

2026-04-20 05:24:05
news-image

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட...

2026-04-20 05:24:27
news-image

இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்பில் டில்லியின்...

2026-04-20 05:24:55
news-image

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை சாத்தியமாக்க...

2026-04-20 04:42:11
news-image

திருகோணமலை ஹோட்டல் தீ விபத்து: கட்டிடம்...

2026-04-20 04:23:22
news-image

நுவரெலியா கிரகரி வாவியில் படகு விபத்து...

2026-04-20 04:24:21
news-image

யாழில் தான் செய்த ரோல்ஸினை கணவன்...

2026-04-20 04:11:35