விமலின் சத்தியாக்கிரக போராட்டத்தில் குழப்பம்

Published By: Digital Desk 3

13 Jan, 2026 | 01:34 PM
image

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவால் பிரதமர் ஹரணிக்கு எதிராக பத்தரமுல்லவிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக திங்கிட்கிழமை (12) ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டமானது தொடர்ந்தும் இரண்டாவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், போராட்டக்காரர்கள் கல்வி அமைச்சு வாசலில் கூடாரம் ஒன்றை அமைக்க முற்பட்டபோது பொலிஸார்  அதனை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தியதால் அவ்விடத்தில் குழப்ப நிலை ஒன்று தோன்றியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் கப்பல்கள் வருகை: கடற்படை தளபதி...

2026-03-06 19:18:33
news-image

பொது அவசரகால நிலையை அறிவிக்கும் பிரேரணை...

2026-03-06 18:35:28
news-image

“க்ளீன் ஶ்ரீ லங்கா” திட்டம் :...

2026-03-06 18:38:26
news-image

இரவில் சட்டவிரோதமாக சுழியோடி கடல் அட்டைகளை...

2026-03-06 18:22:46
news-image

சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கடற்படையினர் நடவடிக்கை...

2026-03-06 17:55:34
news-image

இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களுக்கு விரைவான...

2026-03-06 17:14:33
news-image

மன்னாரில் வீடொன்றில் திருட்டு: பல இலட்சம்...

2026-03-06 17:06:31
news-image

அச்சகத் துறையில் நவீன தொழில்நுட்பம் அவசியம்...

2026-03-06 16:52:48
news-image

ஈரானின் 'புஷேர்' கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 208...

2026-03-06 16:46:34
news-image

சுற்றுலா விடுதியில் நபரொருவர் உயிர்மாய்ப்பு

2026-03-06 16:51:16
news-image

திருகோணமலையில் கப்பலை நிறுத்த காரணம் என்ன?...

2026-03-06 16:12:39
news-image

இலங்கையில் முதலீடுகளைத் தக்கவைக்க நிலையான கொள்கை...

2026-03-06 16:54:35