ஈரான், சிரியாவில் தொடரும் வன்முறைகள், உயிரிழப்புகள்! - பாப்பரசர்  லியோ கவலை 

12 Jan, 2026 | 05:33 PM
image

ஈரான், சிரியா முதலிய நாடுகளில் அதிகரித்து வரும்  வன்முறைச் சம்பவங்கள் குறித்து தான் வருந்துவதாக புனித பாப்பரசர் லியோ தெரிவித்துள்ளார். 

வத்திக்கான் நகரில் நடைபெற்ற இறை வணக்க நிகழ்வுக்குப் பின்னர் அங்கு உரையாற்றிய புனித பாப்பரசர் லியோ மேலும் கூறுகையில்,

ஈரான் மற்றும் சிரியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ச்சியான வன்முறை மற்றும் பதற்ற நிலையால் மக்கள் பலர் பலியாகி வருகின்றனர். எனது சிந்தனையெல்லாம் அங்குள்ள சூழ்நிலையைப் பற்றியதாகவே உள்ளது. 

ஒட்டுமொத்த சமூகத்தின் பொது நலனுக்காக பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்புகிறேன். அதற்காக பிரார்த்தனை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் உக்ரைனில் அமைதி நிலவவேண்டும் என்றும் புனித பாப்பரசர் லியோ மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச ஊடகவியலாளர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் :...

2026-08-08 12:17:24
news-image

கேரளாவில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த...

2026-08-08 09:25:39
news-image

வரியை அறவிட அமெரிக்க நீதிமன்றம் தடை...

2026-08-07 16:47:13
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் மீது தாக்கல்...

2026-08-07 16:34:07
news-image

ஈரானுடனான மோதல் மிக விரைவில் முடிவுக்கு...

2026-08-07 15:25:25
news-image

சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக முடிந்த...

2026-08-07 14:23:12
news-image

தாய்லாந்தில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு ;...

2026-08-07 13:34:43
news-image

அமெரிக்காவில் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு புதிய கடும்...

2026-08-07 10:41:01
news-image

கொங்கோவில் எபோலா பரவல் மோசமடைந்துள்ளது; உடனடி...

2026-08-06 16:24:26
news-image

விஜய் தலைமையிலான தமிழக அரசின் வேளாண்மை...

2026-08-06 16:20:09
news-image

ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட்டின் பாகம் நிலவில்...

2026-08-05 14:00:59
news-image

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக...

2026-08-05 13:07:22