திரவ வடிவிலான திசு பரிசோதனை யாருக்கு, எப்போது மேற்கொள்வார்கள்?

12 Jan, 2026 | 03:19 PM
image

எம்மில் சிலருக்கு உடலின் உள் உறுப்புகளில் தீங்கற்ற கட்டிகள் இருந்தாலும் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் கட்டிகள் இருந்தாலும் அதனை உறுதிப்படுத்துவதற்கு திசு பரிசோதனையை மேற்கொள்வார்கள்.

சிலருக்கு இத்தகைய பாதிப்பு உடலின் உள் உறுப்புகளில் ஆபத்தான பகுதிகளில் இருந்தால் அவர்களுக்கு பிரத்யேகமாக திரவ வடிவிலான திசு பரிசோதனையை மேற்கொள்வார்கள் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

குறிப்பாக நுரையீரல் பகுதியில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் அல்லது புற்றுநோயல்லாத கட்டி பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும்.. கட்டி ரத்தநாளத்தை பாதிக்கும் வகையில் இருந்தாலும் அல்லது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பகுதியில் இருந்தாலும் அல்லது அணுக முடியாத இடத்தில் கட்டி பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் அத்தகைய நோயாளிகளுக்கு திசு பரிசோதனை திரவ நிலையில் மேற்கொள்ளப்பட்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து அவர்களுக்கு சிகிச்சையை வழங்குகிறார்கள்.‌

மேலும் சிலருக்கு திசு பரிசோதனையில் உறுதியான முடிவுகள் கிடைக்காத போது..‌ வைத்திய நிபுணர்கள் சிறிது கால இடைவெளியில் நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கூடிய திசு பரிசோதனையை இரண்டாவது முறையாக மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள். அத்தகைய தருணங்களில் திரவ நிலையில் ஆன திசு பரிசோதனையும் மேற்கொள்வதற்கு வைத்திய நிபுணர்கள் பரிந்துரைப்பார்கள்.

வைத்தியர் பிரியா சுபாஷ் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இதய செயலிழப்பை ஏற்படுத்தும் பொலிசித்தீமியா..!?

2026-02-12 14:42:46
news-image

ஒவ்வாமையினால் ஏற்படும் கண் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2026-02-11 17:03:30
news-image

கேண்டிடியாசிஸ் எனும் பாதிப்பிற்கான நவீன சிகிச்சை

2026-02-10 15:00:08
news-image

ஓட்டோஸ்கிளிரோசிஸ் எனும் கேட்கும் திறன் பாதிப்பிற்குரிய...

2026-02-09 18:19:16
news-image

சுப்பீரியர் வேனா காவா சிண்ட்ரோம் எனும்...

2026-02-07 15:10:23
news-image

நுரையீரல் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-02-06 17:07:16
news-image

மன அழுத்தத்தை குறைக்கும் நவீன சிகிச்சை

2026-02-05 15:27:13
news-image

கோசிடினியா எனும் வால் எலும்பு வலி...

2026-02-04 15:21:40
news-image

குருதி உறைவு பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும்...

2026-02-04 04:08:54
news-image

பிளசன்டா ப்ரிவியா எனும் நஞ்சுக்கொடி பாதிப்பிற்குரிய...

2026-02-02 16:08:16
news-image

நாட்பட்ட கல்லீரல் செயலிழப்பு நோய் பாதிப்பிற்குரிய...

2026-01-31 16:16:40
news-image

சிஸ்டமிக் லூபஸ் எரிதிமடோசஸ் எனும் பாதிப்பிற்கு...

2026-01-30 17:35:52