விரக்தியுடன் விடைபெற்றார் சந்தர்போல்

Published By: Raam

25 Jan, 2016 | 11:24 AM
image

மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் முன்­னணி வீர­ராக வலம் வந்த சந்­தர்போல் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களில் இருந்து ஓய்வு பெறு­வ­தாக அறி­வித்­துள்ளார்.

இவர் மேற்­கிந்­திய தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்­பவான் பிரையன் லாரா காலத்தில் இருந்து விளை­யாடி வரு­கிறார்.

இவர் கடந்த 1994ஆம் ஆண்டு கயா­னாவில் நடை­பெற்ற இங்­கி­லாந்­துக்கு எதி­ரான போட்­டியில் அறி­மு­க­மானார். கள­மி­றங்­கிய முதல் போட்­டி­யி­லேயே அரை­சதம் அடித்து அசத்­தினார்.

164 டெஸ்ட் போட்­டி­களில் 11,867 ஓட்­டங்­களும், 268 ஒருநாள் போட்­டி­களில் 8,778 ஓட்­டங்­களும் குவித்து சாதனை படைத்த இவரை சமீப கால­மாக மேற்­கிந்­தியத் தீவுகள் அணி புறக்­க­ணித்­தது.

இந்த நிலை­யிலேயே விரக்­தி­யுடன் சர்­வ­தேச போட்­டி­களில் இருந்து ஓய்வு பெறு­வ­தாக இவர் அறி­வித்­துள்ளார்.

மேற்­கிந்­தியத் தீவுகள் ஜாம்­பவான் லாராவின் சாத­னையை முறி­ய­டிக்க இன்னும் 86 ஓட்­டங்கள் மட்­டுமே தேவை என்ற நிலையில் சந்­தர்போல் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார் என்ற சர்ச்சை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

LPLஇல் நான்காவது தடவையாக முடிசூடா மன்னனானது...

2024-07-22 00:12:05
news-image

ஜெவ்னா கிங்ஸ் நான்காவது தடவையாக சம்பியனானது

2024-07-22 01:29:19
news-image

வடக்கும் தெற்கும் மோதும் லங்கா பிறீமியர்...

2024-07-21 15:57:37
news-image

இந்தியாவுக்கு எதிரான ரி20 கிரிக்கெட் தொடர்;...

2024-07-21 11:48:02
news-image

கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய 2ஆவது தகுதிகாணில்...

2024-07-20 23:50:06
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ணத்தில் விஷ்மி...

2024-07-20 22:36:30
news-image

20 வயதின் கீழ் மகளிர் மத்திய...

2024-07-20 11:44:10
news-image

இலங்கையுடனான 2ஆவது இளையோர் டெஸ்டில் இன்னிங்ஸால்...

2024-07-20 10:59:00
news-image

யாழ். மெய்வல்லுநர்கள் இருவர் உட்பட 10...

2024-07-20 01:04:53
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2024-07-19 20:45:59
news-image

அகில இலங்கை பாடசாலைகள் நீச்சல் போட்டியில் ...

2024-07-19 16:06:50
news-image

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு...

2024-07-19 14:47:26