தமிழ் நாட்டில் அயலக தமிழர் தினம் 2026 : சுந்தரலிங்கம் பிரதீப் சென்னைக்கு விஜயம்

11 Jan, 2026 | 08:04 PM
image

தமிழ் நாட்டில் நடைபெறுகின்ற  அயலக தமிழர் தினம் 2026 இற்கு இலங்கையிலிருந்து  சிறப்பு விருந்தினராக சென்னைக்கு உத்தியோக பூர்வ  விஜயத்தினை  மேற்கொண்டுள்ள பெருந்தோட்ட மற்றும் சமூக கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சனிக்கிழமை (10) சென்னை மாநகரில் இடம்பெறுகின்ற  மாபெரும் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டதுடன்  அங்கு வருகை தந்திருந்த பல வெளியீட்டாளர்களையும்  எழுத்தாளர்களையும்  சந்தித்துக் கலந்துரையாடினார்.

 இதன்போது   இலங்கையின் இலக்கியம் சார்ந்த எழுத்தாளர்கள், படைப்பாளிகளை  பிரதியமைச்சர் பாராட்டியதுடன்  இலங்கையின் கலை , இலக்கிய   வளர்ச்சி தொடர்பாகவும் இலங்கையில் உள்ள இலக்கிய ஆர்வலர்கள், நூல் வெளியீட்டாளர்களுக்கு, தமிழ் நாட்டின் படைப்பாளிகள், அனுசரணையாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்  வழங்கக்கூடிய  ஒத்துழைப்புகள், உதவிகள் குறித்து விசேட   கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐயமிட்டுண் அமைப்பு சமூக நலனுக்கான புதிய...

2026-02-12 17:09:41
news-image

மாலைதீவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இலங்கையின் 78...

2026-02-12 16:39:02
news-image

2025ஆம் ஆண்டுக்கான அரச நாடக விழாவின்...

2026-02-11 18:41:59
news-image

இலங்கை தெற்காசிய பெண்கள் ஊடக அமைப்பினால்...

2026-02-11 18:27:16
news-image

ஹைக்கூவில் கலக்க அழைகிறது புதிய அலை...

2026-02-11 16:21:19
news-image

இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு 50...

2026-02-11 15:59:16
news-image

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு...

2026-02-11 15:58:26
news-image

உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மத...

2026-02-10 17:37:27
news-image

Toastmasters International உலக சம்பியன் சப்யாசாசி...

2026-02-10 15:51:32
news-image

கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்கா கல்லூரி பழைய...

2026-02-09 17:45:40
news-image

கொழும்பு விவேகானந்தா தேசிய கல்லூரியின் நூற்றாண்டு...

2026-02-09 17:34:04
news-image

கொழும்பு வலயக்கல்வி அலுவலக தமிழ் மொழி...

2026-02-09 20:38:03