‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அரச ஈட்டு முதலீட்டு வங்கியினால் நிதி நன்கொடை

10 Jan, 2026 | 04:32 PM
image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அரச ஈட்டு முதலீட்டு வங்கி 05 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியது.

இதற்கான காசோலையை அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் தலைவர் மஹீல் கூரகம, வெள்ளிக்கிழமை (09) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.

அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி இந்திக துஷார அசுரமான்ன மற்றும் ஏ.டபிள்யூ. பெரேரா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம்; வழக்கு 09ஆம்...

2026-01-20 01:14:30
news-image

சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை...

2026-01-19 21:40:44
news-image

நாட்டின் உயர்ந்த வெப்பநிலை இரத்தினபுரியில் பதிவு

2026-01-19 23:51:05
news-image

மாகாணசபைத் தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்துவது...

2026-01-19 21:39:57
news-image

அரசியலமைப்புச் சபைக்கான சிவில் பிரதிநிதிகள் நியமனம்...

2026-01-19 21:38:24
news-image

சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு தொடர்பில்...

2026-01-19 21:36:32
news-image

23 ஆம் திகதி முதல் நாடுதழுவிய...

2026-01-19 22:07:44
news-image

யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் பலி!

2026-01-19 21:57:30
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு:...

2026-01-19 21:41:54
news-image

மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே யாழ்.மருத்துவ பீடத்தில்...

2026-01-19 20:24:45
news-image

திருகோணமலை கடற்கரை புத்தர் சிலை வழக்கு:...

2026-01-19 20:22:31
news-image

மட்டக்களப்பில் புகைப்படக் கலைஞர்கள் மீது தாக்குதல்:...

2026-01-19 17:26:54