'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட வடிவுக்கரசி நடிக்கும் ' க்ரானி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

09 Jan, 2026 | 05:53 PM
image

தமிழ் சினிமாவின் ஒப்பற்ற குணச்சித்திர நடிகையான வடிவுக்கரசி கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ' க்ரானி' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விஜயா குமரன் இயக்கத்தில் உருவாகி வரும் ' க்ரானி' எனும் திரைப்படத்தில் வடிவுக்கரசி, சிங்கம் புலி, திலீபன்,  ஜீவி அபர்ணா,  கஜராஜ், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஏ. மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சீ. டா. பாண்டியன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜயா மேரி யுனிவர்சல் மீடியா'ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயா மேரி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கிழவி வேடத்தில் வடிவுக்கரசி வித்தியாசமான ஒப்பனை- கையில் பழங்காலத்திய ஒளி விளக்கு மற்றும் ஊன்றுகோலுடன் தோன்றுவது... ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கவின் உடன் இணையும் சாண்டி மாஸ்டர்

2026-01-19 17:50:56
news-image

டொவினோ தோமஸ் நடிக்கும் 'அதிரடி' படத்தின்...

2026-01-19 17:44:24
news-image

ஐந்து இந்திய மொழிகளில் "அனந்தா" பாபா...

2026-01-19 16:57:36
news-image

நடிகர் அண்டனி வர்கீஸ் நடிக்கும் 'கட்டாளன்'...

2026-01-17 17:40:39
news-image

நடிகர் பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட் '...

2026-01-17 17:25:22
news-image

நடிகர் கதிர் நடிக்கும் 'ஆசை '...

2026-01-17 17:23:02
news-image

எக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் இசையமைப்பாளர் தேவி...

2026-01-17 17:20:55
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்திருக்கும்...

2026-01-17 17:18:11
news-image

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் 'மெஜந்தா '...

2026-01-19 10:10:27
news-image

நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரௌபதி...

2026-01-16 18:05:43
news-image

நடிகர் அருள்நிதி நடிக்கும் 'அருள்வான்' திரைப்படத்தின்...

2026-01-16 17:54:54
news-image

'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் -...

2026-01-16 17:41:54