பெற்றோர்களுக்கான பிள்ளைகளை வழிநடாத்த உதவும் சஞ்சிகையானது எதிர்வரும் நவம்பர் மாதம் வெளிவரவுள்ளது.
பிள்ளைகளுக்கு ஏற்படும் உளவியல், சமூகவியல், கல்வி, விளையாட்டு மற்றும் உடல் உள ஆரோக்கியம் என்பன தொடர்பில் அனுபவ பூர்வமாகவும் மற்றும் இத்துறைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களின் முறையான வழிகாட்டலுக்கமையவும் குறித்த சஞ்சிகை வெளிவரவுள்ளது.
இச் சஞ்சிகையானது நம் சமூக நலன்கருதி எமது சந்ததிகளின் உள மற்றும் உடல் ஆரோக்கியத்தினைக் கருத்திற் கொண்டு வெளியிடப்படவுள்ளது.
எனவே உங்களுடைய அனுபவங்களை எமக்கு அனுப்பி இச் சஞ்சிகையினூடாக எமது சந்ததிகளை உயர்த்த எம்மோடு கைக்கோருங்கள்.
நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி G.P. Marketing, no. 185 grandpass road colombo - 14 தொடர்புகளுக்கு 0776 066 787 என்ற எண்ணுடன் தொடபு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM