- முகப்பு
- Paid
- நிக்கோலஸ் மதுரோவின் வீழ்ச்சி : வெனிசுவேலாவின் அதிகார மாற்றம் மற்றும் சர்வதேச சட்டச் சிக்கல்கள்
நிக்கோலஸ் மதுரோவின் வீழ்ச்சி : வெனிசுவேலாவின் அதிகார மாற்றம் மற்றும் சர்வதேச சட்டச் சிக்கல்கள்
06 Jan, 2026 | 04:34 PM
'மதுரோவின் கைது விவகாரத்தில் உலகம் இரண்டு துருவங்களாகப் பிரிந்துள்ளன. ரஷ்யா இந்த நடவடிக்கையைத் தனது நட்பு நாட்டின் மீதான ஆக்கிரமிப்பாகப் பார்க்கிறது. சீனா, 'ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது அமெரிக்கா படைபலத்தைப் பயன்படுத்தியது ஆழமான அதிர்ச்சியை அளிக்கிறது' என்று கூறி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இது லத்தீன் அமெரிக்காவின் அமைதிக்கு அச்சுறுத்தல் என்றும் சீனா கூறியுள்ளது. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், 'மதுரோ மற்றும் அவரது மனைவி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். ஒரு நாட்டுத் தலைவரை வெளிப்புற நடவடிக்கை மூலம் அகற்றுவது சர்வதேச ஒழுங்கைச் சிதைக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். ஈரான் இதனை 'ஐநா சாசனத்தின் அடிப்படை நெறிமுறைகளை அப்பட்டமாக மீறும் ஆக்கிரமிப்பு செயல்' என்று கடுமையாக சாடியுள்ளது'
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM