முத்தமிழறிஞர் புண்ணியமூர்த்தி செல்லக்குட்டி அவர்களின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா..!

06 Jan, 2026 | 04:08 PM
image

வைத்தியர் அருமைநாதன் ஸதீஸ்குமார் எமுதிய முத்தமிழறிஞர் புண்ணியமூர்த்தி செல்லக்குட்டி அவர்களின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு திருகோணமலை மாநகர சபை பொது நூலக மண்டபத்தில் சம்பூர் தமிழ்க்கலாமன்ற உறுப்பினர் கவிஞர். ம. சச்சிதானந்தம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வின் முதன்மை அழைப்பாளராக முன்னாள் அதிபர் கலாபூஷணம் க. ஜெயநாதன் அவர்களும்,  கெளரவ அழைப்பாளராக வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் கவிஞர் அ. அச்சுதன் மற்றும் எண்ணம்போல் வாழ்க்கை கலை மன்றத்தின் தலைவர் கனக. தீபகாந்தன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இவ் விழாவில் எமுத்தாளர்கள்,  கவிஞர்கள்,  ஆசிரியர்கள்,  ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"நூலைப்படி" : நாட்டிய நூல்களின் அறிமுக...

2026-01-19 23:27:21
news-image

கலாமித்ரா விருது விழா : பாடல்...

2026-01-19 21:37:23
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறிப்...

2026-01-19 16:57:55
news-image

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர்,  தென்னிந்திய...

2026-01-18 16:30:25
news-image

கண்டியில் கலாஞ்சலி நாட்டிய நிகழ்வு ஏற்பாடு

2026-01-16 18:37:47
news-image

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் விழா...

2026-01-16 11:31:03
news-image

செல்வி தானியா சுரேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2026-01-15 18:30:10
news-image

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2026-01-15 21:41:08
news-image

கொழும்பு - காக்கைதீவில் மாபெரும் பொங்கல்...

2026-01-15 17:58:43
news-image

“Lanka Ride” துவிச்சக்கரவண்டிப் பேரணி நாளை...

2026-01-15 11:43:05
news-image

'MEANDERING MOODS' ஓவியக் கண்காட்சி

2026-01-14 15:34:00
news-image

சவூதி அரேபியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2026-01-13 17:01:00