இலங்கை வங்கி - சர்வமத வழிபாடுகளுடன் 2026 புத்தாண்டு பணிகளை ஆரம்பித்தது

06 Jan, 2026 | 03:23 PM
image

தேசத்தின் மகா கலங்கரை விளக்கமான இலங்கை வங்கி, அனைத்துத் தரப்பினருக்கும் மற்றும் உள்நாட்டு, வெளி நாட்டு வாழ் இலங்கையர்களுக்கும் ஆசீர்வாதங்களை வேண்டி, சர்வமத வழிபாடுகளுக்கு முன்னுரிமையளித்து 2026 ஆம் ஆண்டிற்கான தனது பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் பிரதான நிகழ்வு 2026 ஜனவரி 01 ஆம் திகதி இலங்கை வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

வங்கியின் தலைவர் கவிந்த த சொய்சா, பிரதம செயற்பாட்டு அதிகாரி ஆர். எம். என். ஜீவந்த, பிரதிப் பொது மேலாளர் (சர்வதேச திறைசேரி மற்றும் முதலீடு) ஜி. ஏ. ஜயஷாந்த ஆகியோரின் தலைமையில் இந்நிழ்வு இடம் பெற்றது. 

இதில் வாடிக்கையாளர்கள், வங்கியின் பணிப் பாளர் சபை, கூட்டாண்மை மற்றும் நிறைவேற்று முகாமை த்துவம் மற்றும் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விசேட நிகழ்வின் போது, இலங்கை வங்கியின் 'My Sri Lanka' நிலையான வைப்புக் கணக்கு, பல புதிய சலுகைகளுடன் மீள அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 

86 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் நிதித்துறையில் தனித்துவமான சேவையாற்றி வரும் இலங்கை வங்கி, வங்கிச் சேவைகளுக்கும் அப்பால் சென்று, இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் உலகளாவிய சந்தையை வெற்றிகொள்வதற்கான பின்ன ணியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

TATA, Mercedes-Benz வாகனங்களுக்கு பிரத்தியேக நிதியுதவி...

2026-09-09 18:24:31
news-image

வெற்றிகரமாக நிறைவுற்ற ‘ProFood ProPack &...

2026-09-02 14:24:23
news-image

CCC Foundation நடத்தும் bikeathon நிகழ்ச்சியின்...

2026-08-27 12:24:37
news-image

2026 இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்டப் போட்டிகளுக்கு...

2026-08-22 12:33:59
news-image

NBEA 2026 இல் ஒட்டுமொத்த சிறப்புக்கான...

2026-08-14 12:00:47
news-image

இலங்கையின் முன்னணி உணவுத் துறை கண்காட்சியான...

2026-08-14 10:51:37
news-image

RCGC இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக...

2026-08-13 17:43:14
news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49