இலங்கை மருத்துவ சங்கத்துக்கு புதிய தலைவர் நியமனம்

05 Jan, 2026 | 05:34 PM
image

(நமது நிருபர்)

இலங்கை மருத்துவ சங்கத்தின் 132 ஆவது தலைவராகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அகஞ்சுரப்பி வைத்திய நிபுணர் மணில்க சுமனதிலக்க தெரிவு  செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் பழமையானதும் தனித்துவமானதுமான இலங்கை மருத்துவ சங்கத்தின் இவ்வருடத்திற்கான தலைவர் தேர்வில் ஏகோபித்த விருப்பங்களுடன் அகஞ்சுரப்பி வைத்திய நிபுணர் மணில்க சுமனதிலக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதற்கமைய  எதிர்வரும் 10 ஆம் திகதி வைத்தியரின் பதவியேற்பு விழா கொழும்பில்  இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் இலங்கை மருத்துவ சங்கத்தின் 132 ஆவது தலைவராக வைத்திய நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார். அகஞ்சுரப்பி வைத்திய   நிபுணர் மணில்க சுமனதிலக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  கடமையாற்றி வருவதுடன், தேசிய மற்றும் உலகளாவிய பங்காளித்துவத்துடன் தேசத்தின் நல்வாழ்வைக் கட்டியெழுப்புவதைத் தொனிப்பொருளாகக் கொண்டு பதவியேற்பு விழாவில் வைத்தியர் சிறப்புரையாற்ற  உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை...

2026-02-13 10:22:29
news-image

வாழைச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்: ஒருவர்...

2026-02-13 10:14:01
news-image

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நீர் வழங்கல்...

2026-02-13 09:58:53
news-image

போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 'ஐஸ்' போதைப்பொருளுடன் மூவர்...

2026-02-13 08:55:58
news-image

பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர் பாதுகாப்பிற்காக விசேட...

2026-02-13 09:47:49
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு: விசேட மேல்...

2026-02-13 09:29:44
news-image

சிரேஷ்ட அரசியல்வாதி திஸ்ஸ விதாரண காலமானார்!

2026-02-13 09:15:32
news-image

திருமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க...

2026-02-13 09:33:35
news-image

கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு :...

2026-02-13 09:06:33
news-image

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள்...

2026-02-13 09:05:24
news-image

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க...

2026-02-13 09:25:17
news-image

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

2026-02-13 08:42:59