மட்டக்குளி, அன்பு ஜோதி ஐயப்ப தீர்த்த யாத்திரை குழுவின் மண்டலாபிஷேக பூஜை

Published By: Vishnu

04 Jan, 2026 | 07:35 PM
image

கொழும்பு – 15, மட்டக்குளி அன்பு ஜோதி ஐயப்ப தீர்த்த யாத்திரை குழுவினரின் மண்டலாபிஷேக  பூஜை  4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  குருசுவாமி சம்பிக்க  சுரேஷ் குமார தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட  ஹெந்தல, ஹேகித்த கங்காதிலக விகாரையின் விகாராதிபதி சருவிம சீவலி கலந்து கொண்டார். 

குறித்த மண்டலாபிஷேக பூஜையில் பல ஐயப்பன் பக்தர்களும் கலந்துகொண்டுள்ளார்கள்.  

(படப்பிடிப்பு – ஜே. சுஜீவகுமார்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58
news-image

நல்லூர் கார்த்திகை திருவிழா

2026-09-04 10:37:07
news-image

நாட்டிய கலா மந்திரின் 50 ஆவது...

2026-09-03 17:52:25
news-image

கப்பித்தாவத்தை, ஸ்ரீ கைலாசநாதர் தேர்த் திருவிழா

2026-09-03 15:13:27