அவுஸ்திரேலிய ஊடகவியலாளரின் பையை திருடிய நபர் கைது!

04 Jan, 2026 | 04:26 PM
image

உனவட்டுன கடற்கரை பகுதியில்  உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் ஒருவரிடமிருந்து பையை திருடிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இளம் பெண் ஊடகவியலாளரான இவர் தனியாக இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார்.

இந்நிலையில், இவரிடமிருந்து ஐபோன் ஒன்று, வெளிநாட்டு பணம் மற்றும் வங்கி அட்டைகள் அடங்கிய பை திருடப்பட்டது.

உடனடியாக உனவட்டுன சுற்றுலா பொலிஸ் பிரிவிற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து  சந்தேகநபர் இன்று  ஞாயிற்றுக்கிழமை (04) கைது செய்யப்பட்டார.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை திங்கட்கிழமை  (05) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இந்த  சம்பவம் குறித்து பொலிஸார்  மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் UPI கட்டண முறை விரிவாக்கம்...

2026-03-17 14:29:11
news-image

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க...

2026-03-17 14:10:02
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை 

2026-03-17 13:40:17
news-image

மாற்றுக் கொள்கையும் மாற்றுத் திட்டமுமே எமது...

2026-03-17 13:32:31
news-image

எரிபொருள் QR ஒதுக்கீடுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும்...

2026-03-17 13:08:19
news-image

தேயிலை பைகளில் மறைத்து வைத்து ஹெரோயின்...

2026-03-17 13:26:01
news-image

மத்தியக்கிழக்கு போரால் சுற்றுலாத்துறைக்கு நாளொன்றுக்கு 5...

2026-03-17 13:43:41
news-image

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க கியூ ஆர்...

2026-03-17 12:22:03
news-image

மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு :...

2026-03-17 12:05:15
news-image

மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்படும்...

2026-03-17 12:01:02
news-image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச...

2026-03-17 12:31:04
news-image

நாட்டில் கையிருப்பிலுள்ள எரிபொருள் எவ்வளவு காலத்திற்குப்...

2026-03-17 11:31:35