ஓவியக்கலைஞர் சாந்தி சண்முகநாதனின் ஓவியக்கண்காட்சி  

Published By: Digital Desk 3

04 Jan, 2026 | 09:12 AM
image

ஓவியக்கலைஞர் சாந்தி சண்முகநாதனின் Meandering moods என்ற தலைப்பின் கீழ் ஓவியக்கண்காட்சியொன்று எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறவுள்ளது.

இந்த ஓவியக் கண்காட்சியை  லயனெல் வென்ட் ஆர்ட் கெலரியில் காலை 10 மணி தொடக்கம் மாலை 06.00 மணி வரையில் பார்வையிடலாம்.

இந்த கண்காட்சியானது விற்பனை ஓவிய கண்காட்சியாகவே நடைபெறவுள்ளது.

இதில் கிடைக்கும் நிதி கொழும்பு கிழக்கு ரோட்டரி கழகத்தின் லிட்டில் ஆர்ட்ஸ் மற்றும் ரோட்டரி கழகம் மாவட்டம் 3220 இன் குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சை திட்டங்களுக்காக வழங்கப்படவுள்ளது.

ஓவியங்களை வாங்க விட்டாலும், ஓவியக் கண்காட்சிக்கு வருகை தந்து ஆதரவை அளித்தால் அதனை நான் மிகவும் பெரிய விடயமாக கருத்தில் கொள்வேன். ஓவியக் கண்காட்சியில் விற்பனையான ஓவியங்களை மேலும் ஒருவர் விரும்பினால் அந்த ஓவியங்களை மீண்டும் வரைந்து தரமுடியும் என ஓவியக்கலைஞர் சாந்தி சண்முக நாதன் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"நூலைப்படி" : நாட்டிய நூல்களின் அறிமுக...

2026-01-19 23:27:21
news-image

கலாமித்ரா விருது விழா : பாடல்...

2026-01-19 21:37:23
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறிப்...

2026-01-19 16:57:55
news-image

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர்,  தென்னிந்திய...

2026-01-18 16:30:25
news-image

கண்டியில் கலாஞ்சலி நாட்டிய நிகழ்வு ஏற்பாடு

2026-01-16 18:37:47
news-image

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் விழா...

2026-01-16 11:31:03
news-image

செல்வி தானியா சுரேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2026-01-15 18:30:10
news-image

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2026-01-15 21:41:08
news-image

கொழும்பு - காக்கைதீவில் மாபெரும் பொங்கல்...

2026-01-15 17:58:43
news-image

“Lanka Ride” துவிச்சக்கரவண்டிப் பேரணி நாளை...

2026-01-15 11:43:05
news-image

'MEANDERING MOODS' ஓவியக் கண்காட்சி

2026-01-14 15:34:00
news-image

சவூதி அரேபியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2026-01-13 17:01:00