தேசிய லொட்டர் சபையின் 2025ஆம் ஆண்டிற்கான விசேட பங்களிப்பாக 750 மில்லியன் ரூபா (750,000,000.00) மற்றும் 2025 நவம்பர் மாத வருமானத்திலிருந்து 515 மில்லியன் ரூபா (515,164,431.40) உள்ளடங்கலாக, மொத்தமாக 1265 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கத்தின் திரட்டப்பட்ட நிதியத்திற்கு (Consolidated Fund) கையளிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
தேசிய லொட்டர் சபையின் தலைவர் M. D. C. A. பெரேரா அவர்களினால், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர அவர்களிடம் இந்நிதி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டெப்னி பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தேசிய லொட்டரி சபையின் பொது மேலாளர் திரு. A. M. அரிப், அதன் பிரதம நிதி அதிகாரி T. D. ரசிகா பிரபோதனி உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM