ரீகர்ஜிடேசன் எனும் இதயத்தில் ஏற்படும் பாதிப்பிற்கான சிகிச்சை.

30 Dec, 2025 | 05:57 PM
image

எம்மில் சிலருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவர். இதுபோன்ற தருணங்களில் வைத்தியர்கள் நவீன சிகிச்சையை மேற்கொண்டு உடனடியாக நிவாரணம் வழங்குவர்.

இத்தகைய தருணங்களில் மருத்துவ மொழியில் ரீகர்ஜிடேசன் எனும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக நோயாளிகளிடம் வைத்தியர்கள் விவரிப்பார்கள். இது தொடர்பாக வைத்தியர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கிறார்கள்.

எம்முடைய இதயங்களில் பிரதானமாக நான்கு அறைகள் உள்ளது. இதில் ஒவ்வொரு அறையில் இருந்தும் குருதி ஒரு ரத்த நாளம் வழியாகவே செல்லும். இந்த தருணத்தில் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, அங்குள்ள தசைகள் சிதைந்து, குருதி ரத்த நாளங்கள் வழியாக திரும்பினால்... அத்தகைய பாதிப்பை தான் ரீகர்ஜிடேசன் என குறிப்பிடுகிறார்கள்.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கும் போது ரத்தம் செல்லும் நாளங்கள் இயல்பாக இயங்காது. இதனை மேலும் துல்லியமாக மருத்துவ மொழியில் விவரிக்க வேண்டும் என்றால் அக்யூட் சிவியர் மைட்ரல் ரீகர்ஜிடேசன் என குறிப்பிடுவார்கள்.  இத்தகைய பாதிப்பை துல்லியமாகவும், விரைவாகவும் அவதானித்து சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும்.

வைத்தியர் அருண்குமார் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இதய செயலிழப்பை ஏற்படுத்தும் பொலிசித்தீமியா..!?

2026-02-12 14:42:46
news-image

ஒவ்வாமையினால் ஏற்படும் கண் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2026-02-11 17:03:30
news-image

கேண்டிடியாசிஸ் எனும் பாதிப்பிற்கான நவீன சிகிச்சை

2026-02-10 15:00:08
news-image

ஓட்டோஸ்கிளிரோசிஸ் எனும் கேட்கும் திறன் பாதிப்பிற்குரிய...

2026-02-09 18:19:16
news-image

சுப்பீரியர் வேனா காவா சிண்ட்ரோம் எனும்...

2026-02-07 15:10:23
news-image

நுரையீரல் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-02-06 17:07:16
news-image

மன அழுத்தத்தை குறைக்கும் நவீன சிகிச்சை

2026-02-05 15:27:13
news-image

கோசிடினியா எனும் வால் எலும்பு வலி...

2026-02-04 15:21:40
news-image

குருதி உறைவு பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும்...

2026-02-04 04:08:54
news-image

பிளசன்டா ப்ரிவியா எனும் நஞ்சுக்கொடி பாதிப்பிற்குரிய...

2026-02-02 16:08:16
news-image

நாட்பட்ட கல்லீரல் செயலிழப்பு நோய் பாதிப்பிற்குரிய...

2026-01-31 16:16:40
news-image

சிஸ்டமிக் லூபஸ் எரிதிமடோசஸ் எனும் பாதிப்பிற்கு...

2026-01-30 17:35:52