மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலமொன்றை அளிக்கவே   மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.