- முகப்பு
- Paid
- ஆப்கானிஸ்தான் - பாக்கிஸ்தான் மோதல் : இராணுவ இராஜதந்திரத்தின் தோல்வியும் சிதைந்து போன மூலோபாய கொள்கையும்
ஆப்கானிஸ்தான் - பாக்கிஸ்தான் மோதல் : இராணுவ இராஜதந்திரத்தின் தோல்வியும் சிதைந்து போன மூலோபாய கொள்கையும்
30 Dec, 2025 | 04:28 PM
'தெஹ்ரிக்-இ-தாலிபான் பாக்கிஸ்தான் பயங்கரவாதத்திற்கும் பாக்கிஸ்தான் இராணுவத்தின் தாக்குதல்களுக்கும் இடையில் சிக்கித் தவிப்பது ஈரானிய இனக்குழுவான பஷ;தூன் இன மக்களேயாகும். புhக்கிஸ்தான் இராணுவத்தின் வான்வழித் தாக்குதல்களால் மில்லியன் கணக்கான பஷ;தூன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாகவே பஷ;தூன் தஹாஃபுஸ் இயக்கம்' உருவானது. இது பஷ;தூன மக்களின் உரிமைகளுக்காகவும், பாக்கிஸ்தான் இராணுவத்தின் அத்துமீறல்களை சர்வதேச கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காகவும் போராடி வருகிறது. பாக்கிஸ்தானின் ஆளும் வர்க்கம் பஞ்சாப் மாகாணத்தைப் பாதுகாப்பதிலேயே அதிக அக்கறை காட்டுகிறது'
'ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு பாக்கிஸ்தானுக்குப் பெரும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு குடையின் கீழ் இருந்தபோது, இந்தியா, ஆப்கானிஸ்தானின் புனரமைப்புப் பணிகளில் பில்லியன் கணக்கான டொலர்களை முதலீடு செய்தது. குறிப்பாக, 'எல்லைச் சாலைகள் அமைப்பு' மூலம் அமைக்கப்பட்ட மூலோபாயச் சாலைகள் பாக்கிஸ்தானின் மேலாதிக்கத்தை குறைத்தன. தற்போது தாலிபான் ஆட்சியில், இந்தியா மீண்டும் தனது ஈடுபாட்டைத் தொடங்கியுள்ளது. தாலிபான் அமைச்சர்கள் இந்தியாவிற்கு விஜயம் செய்வதும், இந்திய மனிதாபிமான உதவிகளைத் தாலிபான்கள் வரவேற்பதும் பாக்கிஸ்தானின் 'மூலோபாய ஆழம்' கொள்கை சிதைந்து போவதைக் காட்டுகிறது'
-
சிறப்புக் கட்டுரை
ஹரிணிக்கு நடக்கப்போவது என்ன?
18 Jan, 2026 | 05:10 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்ராலின் பிரதமர் மோடிக்கு...
18 Jan, 2026 | 06:25 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈராக் முதல் வெனிசுவேலா வரை: அமெரிக்காவின்...
13 Jan, 2026 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
2026 அரசாங்கத்திற்கு கூடாத காலமா
12 Jan, 2026 | 12:00 PM
-
சிறப்புக் கட்டுரை
பெண்ணாக இலக்கு வைக்கப்பட்டுள்ளாரா பிரதமர் ஹரிணி…?
11 Jan, 2026 | 04:11 PM
-
சிறப்புக் கட்டுரை
பாரிய ஆபத்துக்குள்ளாகியிருக்கும் நாடுகளின் பாதுகாப்பும் இறைமையும்
11 Jan, 2026 | 02:29 PM
மேலும் வாசிக்க











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM